Exodus 30:38 in Tamil
இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டுபோகக்கடவன் என்றார்.
Itharku oppaanathai mugarugiratharkaagas seykiravan than janaththil iraathabadi aruppundubogakkadavan endraar.
Exodus 30:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன்னுடைய மக்களில் இல்லாதபடி துண்டிக்கப்படவேண்டும் என்றார்.
- Open Tamil Contemporary Version
- அதன் வாசனையை அனுபவிக்கும்படி இதுபோன்ற எதையாவது செய்யும் எவனும், தன் மக்களிடத்திலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார்.
- Tamil Easy Reading Version
- ஒருவன் நறுமணத்திற்கென்று தனது உபயோகத்திற்காக நறுமணப் பொருளை இதே முறையில் தயாரிக்க விரும்பலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்தால், எனது ஜனங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவான்” என்றார்.
Exodus 30:38 in English
- King James Version (KJV)
- Whosoever shall make like unto that, to smell thereto, shall even be cut off from his people.
- World English Bible (WEB)
- Whoever shall make any like that, to smell of it, he shall be cut off from his people.”
- American Standard Version (ASV)
- Whosoever shall make like unto that, to smell thereof, he shall be cut off from his people.
- Bible in Basic English (BBE)
- Whoever makes any like it, for its sweet smell, will be cut off from his people.
- Darby Translation (DBY)
- Whoever maketh like unto it, to smell it, shall be cut off from his peoples.
- Webster's Bible (WBS)
- Whoever shall make the like to that, to smell thereto, shall even be cut off from his people.
- Young's Literal Translation (YLT)
- a man who maketh [any] like it — to be refreshed by it — hath even been cut off from his people.'
Read in context
- 36அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது.
- 37இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.
- 38இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டுபோகக்கடவன் என்றார்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.