Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 31:11 in Tamil

அபிஷேக தைலத்தையும், பரிசுத்தஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகியதூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.

Abishaega thailaththaiyum, parisuththasthalaththukkus suganthavarkkangalaagiyathoobavarkkaththaiyum, naan unakkuk kattalaiyittabadiyae, avarkal seyyavaendum endraar.

Download verse image

Exodus 31:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்திற்கு வாசனைப்பொருட்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடி, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.
Open Tamil Contemporary Version
அபிஷேக எண்ணெயையும், பரிசுத்த இடத்திற்குத் தேவையான நறுமணத்தூளையும் செய்ய அவர்களுக்குத் திறமையையும் கொடுத்திருக்கிறேன். “நான் உனக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவற்றைச் செய்யவேண்டும்” என்றார்.
Tamil Easy Reading Version
நறுமணம் மிக்க அபிஷேக எண்ணெய், மகா பரிசுத்த இடத்தின் நறுமணப்பொருள் அனைத்தையும் நான் உனக்குக் கூறிய விதத்திலேயே பணியாளர்கள் செய்ய வேண்டும்” என்றார்.

Exodus 31:11 in English

King James Version (KJV)
And the anointing oil, and sweet incense for the holy [place:] according to all that I have commanded thee shall they do.
World English Bible (WEB)
the anointing oil, and the incense of sweet spices for the holy place: according to all that I have commanded you they shall do.”
American Standard Version (ASV)
and the anointing oil, and the incense of sweet spices for the holy place: according to all that I have commanded thee shall they do.
Bible in Basic English (BBE)
And the holy oil, and the perfume of sweet spices for the holy place; they will do whatever I have given you orders to have done.
Darby Translation (DBY)
and the anointing oil, and the incense of fragrant drugs for the sanctuary: according to all that I have commanded thee shall they do.
Webster's Bible (WBS)
And the anointing oil, and sweet incense for the holy [place] : according to all that I have commanded thee, shall they do.
Young's Literal Translation (YLT)
and the anointing oil, and the perfume of the spices for the sanctuary; according to all that I have commanded thee — they do.'

Read in context

  1. 9தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,
  2. 10ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும்,
  3. 11அபிஷேக தைலத்தையும், பரிசுத்தஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகியதூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.
  4. 12மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்:
  5. 13நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
Read all of Exodus 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.