Exodus 31:5 in Tamil
மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினேன்.
Matrum sagalavitha vaelaigalaiyum yoogiththus seykiratharkum vaendiya njaanamum puththiyum arivum avanukku undaaga, avanai thaeva aaviyinaal nirappinaen.
Exodus 31:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மற்றும் எல்லாவித வேலைகளையும் யூகித்துச் செய்வதற்கும் வேண்டிய ஞானமும், புத்தியும், அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன்.
- Open Tamil Contemporary Version
- இரத்தினக் கற்களை வெட்டிப் பதிப்பதற்கும், மரத்தைச் செதுக்கி வேலை செய்வதற்கும், இன்னும் பல வகையான வேலைப்பாடுகளில் ஈடுபடுவதற்கும் திறமைகளைக் கொடுத்திருக்கிறேன்.
- Tamil Easy Reading Version
- பெசலெயேலால் அழகான அணிகலன்களை வெட்டி உருவாக்க முடியும். மரவேலைகளிலும் அவன் கை தேர்ந்தவன். அவன் எல்லாவிதமான வேலைகளையும் செய்யும் ஆற்றல்மிக்கவன்.
Exodus 31:5 in English
- King James Version (KJV)
- And in cutting of stones, to set [them], and in carving of timber, to work in all manner of workmanship.
- World English Bible (WEB)
- and in cutting of stones for setting, and in carving of wood, to work in all kinds of workmanship.
- American Standard Version (ASV)
- and in cutting of stones for setting, and in carving of wood, to work in all manner of workmanship.
- Bible in Basic English (BBE)
- In cutting stones for framing, and to do every form of woodwork.
- Darby Translation (DBY)
- and in cutting of stones, for setting, and for carving of timber — to work in all manner of work.
- Webster's Bible (WBS)
- And in cutting of stones to set [them] , and in carving of timber, to work in all manner of workmanship.
- Young's Literal Translation (YLT)
- and in graving of stone for settings, and in graving of wood to work in all work.
Read in context
- 3விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும்,
- 4இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும்,
- 5மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினேன்.
- 6மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.
- 7ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.