Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 31:8 in Tamil

மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும்,

Maejaiyaiyum athin panimuttugalaiyum, suththamaana kuththuvilakkaiyum athin sagala karuvigalaiyum, thoobabeedaththaiyum,

Download verse image

Exodus 31:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேஜையையும் அதின் பணிப்பொருட்களையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் எல்லா கருவிகளையும், தூபபீடத்தையும்,
Open Tamil Contemporary Version
மேஜையையும், அதன் பொருட்களையும், சுத்தத் தங்கக்குத்துவிளக்கையும், அதன் எல்லா உபகரணங்களையும், தூபபீடத்தையும்,
Tamil Easy Reading Version
மேசையும் அதற்குத் தேவையான பொருட்களும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் கருவிகளும், நறுமணப் பொருளை எரிக்கும் பீடம்,

Exodus 31:8 in English

King James Version (KJV)
And the table and his furniture, and the pure candlestick with all his furniture, and the altar of incense,
World English Bible (WEB)
the table and its vessels, the pure lamp stand with all its vessels, the altar of incense,
American Standard Version (ASV)
and the table and its vessels, and the pure candlestick with all its vessels, and the altar of incense,
Bible in Basic English (BBE)
And the table with its vessels, and the holy light-support with all its vessels, and the altar for the burning of spices,
Darby Translation (DBY)
and the table and its utensils, and the pure lamp-stand and all its utensils, and the altar of incense;
Webster's Bible (WBS)
And the table and its furniture, and the pure candlestick with all its furniture, and the altar of incense,
Young's Literal Translation (YLT)
and the table and its vessels, and the pure candlestick and all its vessels, and the altar of the perfume,

Read in context

  1. 6மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.
  2. 7ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும்,
  3. 8மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும்,
  4. 9தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,
  5. 10ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும்,
Read all of Exodus 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.