Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 32:17 in Tamil

ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதையோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.

Janangal aaravaaram pannugirathaiyosuvaa kaettu, mosaeyai nokki: paalayaththil yuththaththin iraichal undaayirukkirathu endraan.

Exodus 32:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
மக்கள் ஆரவாரம் செய்கிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: “முகாமில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது” என்றான்.
Open Tamil Contemporary Version
ஆரவாரம் செய்யும் மக்களின் சத்தத்தை யோசுவா கேட்டபோது, அவன் மோசேயிடம், “முகாமில் யுத்த சத்தம் கேட்கிறது” என்றான்.
Tamil Easy Reading Version
மலையிலிருந்து இறங்கியபோது பாளையத்திலிருந்து பெரும் சத்தத்தை யோசுவா கேட்டான். யோசுவா மோசேயை நோக்கி: “நம் பாளையத்தில் யுத்த சத்தம் எழும்புகிறது” என்றான்.

Exodus 32:17 in English

King James Version (KJV)
And when Joshua heard the noise of the people as they shouted, he said unto Moses, [There is] a noise of war in the camp.
World English Bible (WEB)
When Joshua heard the noise of the people as they shouted, he said to Moses, “There is the noise of war in the camp.”
American Standard Version (ASV)
And when Joshua heard the noise of the people as they shouted, he said unto Moses, There is a noise of war in the camp.
Bible in Basic English (BBE)
Now when the noise and the voices of the people came to the ears of Joshua, he said to Moses, There is a noise of war in the tents.
Darby Translation (DBY)
And Joshua heard the noise of the people as they shouted, and said to Moses, There is a shout of war in the camp.
Webster's Bible (WBS)
And when Joshua heard the noise of the people as they shouted, he said to Moses, [There is] a noise of war in the camp.
Young's Literal Translation (YLT)
And Joshua heareth the voice of the people in their shouting, and saith unto Moses, 'A noise of battle in the camp!'

Read in context

  1. 15பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.
  2. 16அந்தப் பலகைகள் தேவனால் செய் யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.
  3. 17ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதையோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.
  4. 18அதற்கு மோசே: அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.
  5. 19அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;
Read all of Exodus 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.