Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 33:23 in Tamil

பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.

Pinpu, en karaththai eduppaen; appozhuthu en pinpakkaththaik kaanpaay; en mugamo kaanappadaathu endraar.

Exodus 33:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது” என்றார்.
Open Tamil Contemporary Version
அதன்பின் நான் என் கையை விலக்குவேன். நீ என் முதுகைக் காண்பாய்; ஆனால் என் முகமோ காணப்படக்கூடாது” என்றார்.
Tamil Easy Reading Version
பின் எனது கைகளை விலக்குவேன். நீ என் முதுகைக் காண்பாய், ஆனால் நீ என் முகத்தைக் காணமாட்டாய்” என்றார்.

Exodus 33:23 in English

King James Version (KJV)
And I will take away mine hand, and thou shalt see my back parts: but my face shall not be seen.
World English Bible (WEB)
then I will take away my hand, and you will see my back; but my face shall not be seen.”
American Standard Version (ASV)
and I will take away my hand, and thou shalt see my back; but my face shall not be seen.
Bible in Basic English (BBE)
Then I will take away my hand, and you will see my back: but my face is not to be seen.
Darby Translation (DBY)
And I will take away my hand, and thou shalt see me from behind; but my face shall not be seen.
Webster's Bible (WBS)
And I will take away my hand, and thou shalt see my back parts: but my face shall not be seen.
Young's Literal Translation (YLT)
and I have turned aside My hands, and thou hast seen My back parts, and My face is not seen.'

Read in context

  1. 21பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
  2. 22என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்;
  3. 23பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.
Read all of Exodus 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.