Exodus 37:3 in Tamil
அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,
Atharku naangu pon valaiyangalai vaarppiththu, avaigalai athin naalu moolaigalilum pottu, oru pakkaththil irandu valaiyangalum marubakkaththil irandu valaiyangalum irukkumbadi thaiththu,
Exodus 37:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து,
- Open Tamil Contemporary Version
- அவன் அதற்காக நான்கு தங்க வளையங்களைச் செய்து, ஒரு பக்கத்திற்கு இரண்டு வளையங்களும், மற்றப் பக்கத்துக்கு இரண்டு வளையங்களுமாக அதன் நான்கு கால்களிலும் இணைத்தான்.
- Tamil Easy Reading Version
- அவன் நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை நான்கு மூலைகளிலும் இணைத்தான். அவ்வளையங்கள் பெட்டியைச் சுமப்பதற்கென்று பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டு வளையங்கள் இருந்தன.
Exodus 37:3 in English
- King James Version (KJV)
- And he cast for it four rings of gold, [to be set] by the four corners of it; even two rings upon the one side of it, and two rings upon the other side of it.
- World English Bible (WEB)
- He cast four rings of gold for it in its four feet—two rings on its one side, and two rings on its other side.
- American Standard Version (ASV)
- And he cast for it four rings of gold, in the four feet thereof; even two rings on the one side of it, and two rings on the other side of it.
- Bible in Basic English (BBE)
- And he made four gold rings for its four angles, two on one side and two on the other,
- Darby Translation (DBY)
- And he cast for it four rings of gold, for its four corners: two rings on the one side of it, and two rings on the other side of it.
- Webster's Bible (WBS)
- And he cast for it four rings of gold, [to be set] by the four corners of it; even two rings upon the one side of it, and two rings upon the other side of it.
- Young's Literal Translation (YLT)
- and he casteth for it four rings of gold, on its four feet, even two rings on its one side, and two rings on its second side;
Read in context
- 1பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.
- 2அதை உள்ளும் புறம்பும் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,
- 3அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,
- 4சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
- 5அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.
Original words (Hebrew)
- cast · H3332יָצַק yâtsaq
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- rings · H2885טַבַּעַת ṭabbaʻath
- gold · H2091זָהָב zâhâb
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- corners · H6471פַּעַם paʻam
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- rings · H2885טַבַּעַת ṭabbaʻath
- one · H259אֶחָד ʼechâd
- side · H6763צֵלָע tsêlâʻ
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- rings · H2885טַבַּעַת ṭabbaʻath
- other · H8145שֵׁנִי shênîy
- side · H6763צֵלָע tsêlâʻ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.