Exodus 38:29 in Tamil
காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாய் இருந்தது.
Kaanikkaiyaagas seluththappatta vengalamaanathu ezhubathu thaalanthum irandaayiraththu naanooru saekkal niraiyumaay irunthathu.
Exodus 38:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- அசைவாட்டும் காணிக்கையிலிருந்து பெறப்பட்ட வெண்கலத்தின் அளவு 70 தாலந்துகளும், 2,400 சேக்கலுமாகும்.
- Tamil Easy Reading Version
- கர்த்தருக்கு 26 1/2 டன்களுக்கும் அதிகமான வெண்கலம் தரப்பட்டது.
Exodus 38:29 in English
- King James Version (KJV)
- And the brass of the offering [was] seventy talents, and two thousand and four hundred shekels.
- World English Bible (WEB)
- The bronze of the offering was seventy talents and two thousand four hundred shekels.
- American Standard Version (ASV)
- And the brass of the offering was seventy talents, and two thousand and four hundred shekels.
- Bible in Basic English (BBE)
- The brass which was given was seventy talents, two thousand four hundred shekels;
- Darby Translation (DBY)
- And the copper of the wave-offering was seventy talents, and two thousand four hundred shekels.
- Webster's Bible (WBS)
- And the brass of the offering [was] seventy talents, and two thousand and four hundred shekels.
- Young's Literal Translation (YLT)
- And the brass of the wave-offering [is] seventy talents, and two thousand and four hundred shekels;
Read in context
- 27அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்ப்பிக்கப்பட்டது; பாதத்துக்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவாயிற்று.
- 28அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குப் பூண் களைப் பண்ணி, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குப் பூண்களை உண்டாக்கினான்.
- 29காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாய் இருந்தது.
- 30அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும்,
- 31சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகல முளைகளையும் பண்ணினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.