Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 39:28 in Tamil

மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும்,

Melliya panjsunoolaal paagaiyaiyum, alangaaramaana kullaakkalaiyum, thiriththa melliya sanalnoolaal salladangalaiyum,

Download verse image

Exodus 39:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் உள்ளாடைகளையும்,
Open Tamil Contemporary Version
மென்பட்டினால் தலைப்பாகையையும், அதன் கச்சையையும், திரித்த மென்பட்டுத் துணியினால் கால் சட்டைகளையும் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
மெல்லிய துகிலிலிருந்து கை வேலையாட்கள் ஒவ்வொரு தலைப்பாகையையும் நெய்தனர். உள் ஆடைகளையும் நெற்றிப்பட்டைகளையும் மெல்லிய துகிலிலிருந்து செய்தார்கள்.

Exodus 39:28 in English

King James Version (KJV)
And a mitre [of] fine linen, and goodly bonnets [of] fine linen, and linen breeches [of] fine twined linen,
World English Bible (WEB)
the turban of fine linen, the linen headbands of fine linen, the linen trousers of fine twined linen,
American Standard Version (ASV)
and the mitre of fine linen, and the goodly head-tires of fine linen, and the linen breeches of fine twined linen,
Bible in Basic English (BBE)
And the twisted head-dress for Aaron, and beautiful head-dresses of linen, and linen trousers,
Darby Translation (DBY)
and the turban of byssus; and the ornamental caps, of byssus; and the linen trousers, of twined byssus;
Webster's Bible (WBS)
And a miter [of] fine linen, and goodly bonnets [of] fine linen, and linen breeches [of] fine twined linen,
Young's Literal Translation (YLT)
and the mitre of linen, and the beautiful bonnets of linen, and the linen trousers, of twined linen,

Read in context

  1. 26கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு மணியும் ஒருமாதளம்பழமுமாய் இருந்தது.
  2. 27ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும்,
  3. 28மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும்,
  4. 29திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடைக்கச்சையையும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்தார்கள்.
  5. 30பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் பசும்பொன்னினாலே பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,
Read all of Exodus 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.