Exodus 39:31 in Tamil
அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
Athai uyarap paagaiyinmael kattumbadi, karththar mosaekkuk karpiththabadiyae, ilaneela naadaavinaal kattinaarkal.
Exodus 39:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதை உயர தலைப்பாகையின்மேல் கட்டும்படி, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அதில் ஒரு நீலநிற நாடாவைக் கட்டி தலைப்பாகையோடு இருக்கும்படி அதை இணைத்தார்கள். இவை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டன.
- Tamil Easy Reading Version
- பொன் பட்டையை நீல நாடாவில் இணைத்தனர். மோசேக்குக் கர்த்தர் இட்ட கட்டளைப்படியே இந்த நீல நாடாவை தலைப்பாகையோடு இணைத்தனர்.
Exodus 39:31 in English
- King James Version (KJV)
- And they tied unto it a lace of blue, to fasten [it] on high upon the mitre; as the LORD commanded Moses.
- World English Bible (WEB)
- They tied to it a lace of blue, to fasten it on the turban above, as the LORD commanded Moses.
- American Standard Version (ASV)
- And they tied unto it a lace of blue, to fasten it upon the mitre above; as Jehovah commanded Moses.
- Bible in Basic English (BBE)
- It was fixed to the head-dress by a blue cord, as the Lord had given orders to Moses.
- Darby Translation (DBY)
- And they fastened to it a lace of blue, to fasten [it] on the turban above; as Jehovah had commanded Moses.
- Webster's Bible (WBS)
- And they tied to it a lace of blue, to fasten [it] on high upon the miter; as the LORD commanded Moses.
- Young's Literal Translation (YLT)
- and they put on it a ribbon of blue, to put [it] on the mitre above, as Jehovah hath commanded Moses.
Read in context
- 29திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடைக்கச்சையையும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்தார்கள்.
- 30பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் பசும்பொன்னினாலே பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,
- 31அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
- 32இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
- 33பின்பு, வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.