Exodus 39:4 in Tamil
இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாய் இணைக்கப்பட்டிருந்தது.
Irandu tholkalinmaelulla athin irandu munaigalaiyum saerththaarkal; athu ondraay inaikkappattirunthathu.
Exodus 39:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது.
- Open Tamil Contemporary Version
- ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் தொடுக்கப்படுவதற்கு, இணைக்கக்கூடிய ஏபோத்தின் தோள்பட்டிகளைச் செய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் ஏபோத்தின் தோள் பட்டைகளைச் செய்தார்கள். ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் அந்தத் தோள் பட்டைகளை இணைத்தார்கள்.
Exodus 39:4 in English
- King James Version (KJV)
- They made shoulderpieces for it, to couple [it] together: by the two edges was it coupled together.
- World English Bible (WEB)
- They made shoulder straps for it, joined together. It was joined together at the two ends.
- American Standard Version (ASV)
- They made shoulder-pieces for it, joined together; at the two ends was it joined together.
- Bible in Basic English (BBE)
- And they made two bands for joining its edges together at the top of the arms.
- Darby Translation (DBY)
- They made shoulder-pieces for it, joining it: at its two ends was it joined together.
- Webster's Bible (WBS)
- They made shoulder-pieces for it, to couple [it] together: by the two edges was it coupled together.
- Young's Literal Translation (YLT)
- shoulder-pieces they have made for it, joining; at its two ends it is joined.
Read in context
- 2ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
- 3அந்தப்பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்துவிசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள்.
- 4இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாய் இணைக்கப்பட்டிருந்தது.
- 5அந்த ஏபோத்தின்மேலிருக்கும் விசித்திரமான கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது.
- 6இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.