Exodus 4:26 in Tamil
பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்.
Pinpu avar avanaivittu vilaginaar. appozhuthu aval: viruththasaethanaththinimiththam neer enakku iraththasambanthamaana purushan endraal.
Exodus 4:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: “விருத்தசேதனத்தினால் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன்” என்றாள்.
- Open Tamil Contemporary Version
- எனவே யெகோவா அவனை விட்டுவிட்டார். “இரத்தத்தினால் உரிமையான மணமகன்” என்று விருத்தசேதனத்தைக் குறித்தே அந்நேரத்தில் அவள் சொன்னாள்.
- Tamil Easy Reading Version
- மகனுக்கு அவளே விருத்தசேதனம் செய்யும்படியாக நேரிட்டதால் சிப்போராள் இவ்வாறு கூறினாள். எனவே தேவன் மோசேயை மன்னித்து அவனைக்கொல்லாமல்விட்டார்.
Exodus 4:26 in English
- King James Version (KJV)
- So he let him go: then she said, A bloody husband [thou art], because of the circumcision.
- World English Bible (WEB)
- So he let him alone. Then she said, “You are a bridegroom of blood,” because of the circumcision.
- American Standard Version (ASV)
- So he let him alone. Then she said, A bridegroom of blood [art thou], because of the circumcision.
- Bible in Basic English (BBE)
- So he let him go. Then she said, You are a husband of blood because of the circumcision.
- Darby Translation (DBY)
- And he let him go. Then she said, A bloody husband — because of the circumcision.
- Webster's Bible (WBS)
- So he let him go: then she said, A bloody husband [thou art], because of the circumcision.
- Young's Literal Translation (YLT)
- and He desisteth from him: then she said, 'A bridegroom of blood,' in reference to the circumcision.
Read in context
- 24வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார்.
- 25அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்.
- 26பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்.
- 27கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்.
- 28அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.