Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 4:3 in Tamil

அதைத் தரையிலே போடுஎன்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான்.

Athaith tharaiyilae poduendraar; avan athaith tharaiyilae pottabothu, athu sarppamaayitru; mosae atharku vilagiyodinaan.

Download verse image

Exodus 4:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
“அதைத் தரையிலே போடு” என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது பாம்பாக மாறியது; மோசே அதற்கு விலகி ஓடினான்.
Open Tamil Contemporary Version
“அதைத் தரையில் எறிந்துவிடு” என்று யெகோவா சொன்னார். மோசே அதைத் தரையில் எறிந்தபோது அது பாம்பாக மாறியது, மோசே விலகி ஓடினான்.
Tamil Easy Reading Version
அப்போது தேவன், “உனது கைத்தடியை தரையில் போடு” என்றார். மோசே, தனது கைத்தடியை நிலத்தின் மேல் போட்டான். அது பாம்பாக மாறிற்று. மோசே அதற்குப் பயந்து அங்கிருந்து ஓடினான்.

Exodus 4:3 in English

King James Version (KJV)
And he said, Cast it on the ground. And he cast it on the ground, and it became a serpent; and Moses fled from before it.
World English Bible (WEB)
He said, “Throw it on the ground.” He threw it on the ground, and it became a snake; and Moses ran away from it.
American Standard Version (ASV)
And he said, Cast it on the ground. And he cast it on the ground, and it became a serpent; and Moses fled from before it.
Bible in Basic English (BBE)
And he said, Put it down on the earth. And he put it down on the earth and it became a snake; and Moses went running from it.
Darby Translation (DBY)
And he said, Cast it on the ground. And he cast it on the ground, and it became a serpent; and Moses fled from before it.
Webster's Bible (WBS)
And he said, Cast it on the ground. And he cast it on the ground, and it became a serpent: and Moses fled from before it.
Young's Literal Translation (YLT)
and He saith, 'Cast it to the earth;' and he casteth it to the earth, and it becometh a serpent — and Moses fleeth from its presence.

Read in context

  1. 1அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.
  2. 2கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
  3. 3அதைத் தரையிலே போடுஎன்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான்.
  4. 4அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.
  5. 5ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.
Read all of Exodus 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.