Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 4:30 in Tamil

கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.

Karththar mosaekkus solliya sagala vaarththaigalaiyum aaron solli, janangalin kangalukku munpaaga antha adaiyaalangalaiyum seythaan.

Download verse image

Exodus 4:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா மோசேக்குச் சொல்லிய எல்லா வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, மக்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்த எல்லாவற்றையும் ஆரோன் அவர்களிடம் கூறினான், அவன் அந்த அடையாளங்களையும் மக்களுக்குமுன் செய்துகாட்டினான்.
Tamil Easy Reading Version
அப்போது ஆரோன் ஜனங்களிடம் கர்த்தர் மோசேயிடம் கூறிய எல்லாக் காரியங்களையும் கூறினான். எல்லா ஜனங்களும் பார்க்கும்படியாக அடையாளங்களைச் செய்து காட்டினான்.

Exodus 4:30 in English

King James Version (KJV)
And Aaron spake all the words which the LORD had spoken unto Moses, and did the signs in the sight of the people.
World English Bible (WEB)
Aaron spoke all the words which the LORD had spoken to Moses, and did the signs in the sight of the people.
American Standard Version (ASV)
and Aaron spake all the words which Jehovah had spoken unto Moses, and did the signs in the sight of the people.
Bible in Basic English (BBE)
And Aaron said to them all the words the Lord had said to Moses, and did the signs before all the people.
Darby Translation (DBY)
and Aaron spoke all the words that Jehovah had spoken to Moses, and did the signs before the eyes of the people.
Webster's Bible (WBS)
And Aaron spoke all the words which the LORD had spoken to Moses, and performed the signs in the sight of the people.
Young's Literal Translation (YLT)
and Aaron speaketh all the words which Jehovah hath spoken unto Moses, and doth the signs before the eyes of the people;

Read in context

  1. 28அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.
  2. 29மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள்.
  3. 30கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.
  4. 31ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத்தொழுதுகொண்டார்கள்.
Read all of Exodus 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.