Exodus 40:17 in Tamil
இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம்பண்ணப்பட்டது.
Irandaam varusham muthalaam maatham muthal thaethiyil vaasasthalam sthaabanambannappattathu.
Exodus 40:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் நிறுவப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- இவ்விதமாக எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் நாளன்று, இறைசமுகக் கூடாரம் அமைக்கப்பட்டது.
- Tamil Easy Reading Version
- எனவே, ஏற்ற காலத்தில் பரிசுத்தக் கூடாரம் எழுப்பப்பட்டது. எகிப்தைவிட்டுப் புறப்பட்ட இரண்டாம் வருடத்தின் முதல் மாதம் முதல் தேதியன்று
Exodus 40:17 in English
- King James Version (KJV)
- And it came to pass in the first month in the second year, on the first [day] of the month, [that] the tabernacle was reared up.
- World English Bible (WEB)
- In the first month in the second year, on the first day of the month, the tabernacle was raised up.
- American Standard Version (ASV)
- And it came to pass in the first month in the second year, on the first day of the month, that the tabernacle was reared up.
- Bible in Basic English (BBE)
- So on the first day of the first month in the second year the House was put up.
- Darby Translation (DBY)
- And it came to pass in the first month in the second year, on the first of the month, that the tabernacle was set up.
- Webster's Bible (WBS)
- And it came to pass in the first month, in the second year, on the first [day] of the month, [that] the tabernacle was reared up.
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, in the first month, in the second year, in the first of the month, the tabernacle hath been raised up;
Read in context
- 15அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்பண்ணினபடியே, அபிஷேகம்பண்ணுவாயாக; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும் என்றார்.
- 16கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
- 17இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம்பண்ணப்பட்டது.
- 18மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,
- 19வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.
Cross references
- Numbers 7:1 எண்ணாகமம் 7:1மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுக்களையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்த நாளில்,
- Numbers 9:1 எண்ணாகமம் 9:1அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:
- Exodus 40:1–2 யாத்திராகமம் 40:1–2கர்த்தர் மோசேயை நோக்கி: நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தைஸ்தாபனம்பண்ணு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.