Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 40:3 in Tamil

அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,

Athilae saatchippettiyai vaiththu, pettiyaith thiraiyinaal maraiththu,

Download verse image

Exodus 40:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,
Open Tamil Contemporary Version
அதில் சாட்சிப்பெட்டியை வைத்து அதைத் திரையினால் மறைக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டியை வைத்துப் பெட்டியைத் திரையால் மூடு.

Exodus 40:3 in English

King James Version (KJV)
And thou shalt put therein the ark of the testimony, and cover the ark with the vail.
World English Bible (WEB)
You shall put the ark of the covenant in it, and you shall screen the ark with the veil.
American Standard Version (ASV)
And thou shalt put therein the ark of the testimony, and thou shalt screen the ark with the veil.
Bible in Basic English (BBE)
And inside it put the ark of the law, hanging the veil before it.
Darby Translation (DBY)
And thou shalt put in it the ark of the testimony, and shalt cover the ark with the veil.
Webster's Bible (WBS)
And thou shalt put in it the ark of the testimony, and cover the ark with the vail.
Young's Literal Translation (YLT)
and hast set there the ark of the testimony, and hast covered over the ark with the vail,

Read in context

  1. 1கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 2நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தைஸ்தாபனம்பண்ணு.
  3. 3அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,
  4. 4மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய்வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
  5. 5பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத்தூக்கிவைக்கக்கடவாய்.
Read all of Exodus 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.