Exodus 5:7 in Tamil
செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி ஜனங்களுக்கு வைக்கோல் கொடுக்கவேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும்.
Sengal vaelaikku neengal munpola ini janangalukku vaikkol kodukkavaendaam; avarkal thaangalae poyth thangalukku vaikkol saerkkattum.
Exodus 5:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி மக்களுக்கு வைக்கோல் கொடுக்கவேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும்.
- Open Tamil Contemporary Version
- “நீங்கள் இனிமேல் செங்கல் சுடுவதற்கு மக்களுக்கு வைக்கோல் கொடுக்கக்கூடாது; அவர்களே போய் வைக்கோலைச் சேகரித்து வரட்டும்.
- Tamil Easy Reading Version
- “ஜனங்களுக்கு எப்போதும் நீங்கள் வைக்கோலை கொடுத்து வந்தீர்கள். அவர்கள் அதைப் பயன்படுத்திச் செங்கல் செய்தார்கள். ஆனால் இப்போது செங்கல் செய்வதற்குத் தேவையான வைக்கோலை அவர்களே சேகரித்து வரும்படி கூறுங்கள்.
Exodus 5:7 in English
- King James Version (KJV)
- Ye shall no more give the people straw to make brick, as heretofore: let them go and gather straw for themselves.
- World English Bible (WEB)
- “You shall no longer give the people straw to make brick, as before. Let them go and gather straw for themselves.
- American Standard Version (ASV)
- Ye shall no more give the people straw to make brick, as heretofore: let them go and gather straw for themselves.
- Bible in Basic English (BBE)
- Give these men no more dry stems for their brick-making as you have been doing; let them go and get the material for themselves.
- Darby Translation (DBY)
- Ye shall no more give the people straw to make brick, as heretofore: let them go and gather straw for themselves.
- Webster's Bible (WBS)
- Ye shall no more give the people straw to make brick, as heretofore; let them go and gather straw for themselves.
- Young's Literal Translation (YLT)
- 'Ye do not add to give straw to the people for the making of the bricks, as heretofore — they go and have gathered straw for themselves;
Read in context
- 5பின்னும் பார்வோன்: இதோ, தேசத்தில் ஜனங்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; அவர்கள் சுமை சுமக்கிறதை விட்டு ஓய்ந்திருக்கும்படி செய்கிறீர்களே என்றான்.
- 6அன்றியும், அந்நாளிலே பார்வோன் ஜனங்களின் ஆளோட்டிகளையும் அவர்கள் தலைவரையும் நோக்கி:
- 7செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி ஜனங்களுக்கு வைக்கோல் கொடுக்கவேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும்.
- 8அவர்கள் முன் செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பலாயிருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள்.
- 9அந்த மனிதர்மேல் முன்னிலும் அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்; வீண்வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்க விடாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.
Cross references
- Genesis 24:25 ஆதியாகமம் 24:25எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் வேண்டியமட்டும் இருக்கிறது; இராத்தங்க இடமும் உண்டு என்றாள்.
- Judges 19:19 நியாயாதிபதிகள் 19:19எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீபனமும் உண்டு; எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் அப்பமும் திராட்சரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.