Exodus 6:11 in Tamil
நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.
Nee egipthin raajaavaagiya paarvonidaththil poy, avan than thaesaththilirunthu isravael puththiraraip pogavidumbadi avanodae paesu endraar.
Exodus 6:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் போய், அவன் தன்னுடைய தேசத்திலிருந்து இஸ்ரவேல் மக்களைப் போகவிடும்படி அவனுடன் பேசு” என்றார்.
- Open Tamil Contemporary Version
- “எகிப்திய அரசனாகிய பார்வோனிடம் நீ போ, அவனுடைய நாட்டிலிருந்து இஸ்ரயேலரைப் போகவிடும்படிச் சொல்” என்றார்.
- Tamil Easy Reading Version
- “பார்வோனிடம் போய் இஸ்ரவேல் ஜனங்களை தனது தேசத்திலிருந்து போகவிடும்படியாகக் கூறு” என்றார்.
Exodus 6:11 in English
- King James Version (KJV)
- Go in, speak unto Pharaoh king of Egypt, that he let the children of Israel go out of his land.
- World English Bible (WEB)
- “Go in, speak to Pharaoh king of Egypt, that he let the children of Israel go out of his land.”
- American Standard Version (ASV)
- Go in, speak unto Pharaoh king of Egypt, that he let the children of Israel go out of his land.
- Bible in Basic English (BBE)
- Go in and say to Pharaoh, king of Egypt, that he is to let the children of Israel go out of his land.
- Darby Translation (DBY)
- Go in, speak unto Pharaoh king of Egypt, that he let the children of Israel go out of his land.
- Webster's Bible (WBS)
- Go in, speak to Pharaoh, king of Egypt, that he let the children of Israel depart from his land.
- Young's Literal Translation (YLT)
- 'Go in, speak unto Pharaoh king of Egypt, and he doth send the sons of Israel out of his land;
Read in context
- 9இந்தப்பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற்போனார்கள்.
- 10பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
- 11நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.
- 12மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்.
- 13கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.
Cross references
- Exodus 3:10 யாத்திராகமம் 3:10நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.
- Exodus 5:1 யாத்திராகமம் 5:1பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.
- Exodus 7:1 யாத்திராகமம் 7:1கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.
- Exodus 5:23 யாத்திராகமம் 5:23நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்ததுமுதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.
- Exodus 6:29 யாத்திராகமம் 6:29கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.