Exodus 8:13 in Tamil
கர்த்தர் மோசேயின் சொற்படி செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயிற்று.
Karththar mosaeyin sorpadi seythaar; veedugalilum mutrangalilum vayalkalilum iruntha thavalaigal seththuppoyitru.
Exodus 8:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவா மோசேயின் சொற்படிச் செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போனது.
- Open Tamil Contemporary Version
- யெகோவா மோசே கேட்டபடியே செய்தார். வீடுகளிலும், முற்றங்களிலும், வயல்களிலுமுள்ள தவளைகளெல்லாம் செத்துப்போயின.
- Tamil Easy Reading Version
- மோசே கேட்டபடியே கர்த்தர் செய்தார். வீடுகளிலும், வெளிகளிலும், வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயின.
Exodus 8:13 in English
- King James Version (KJV)
- And the LORD did according to the word of Moses; and the frogs died out of the houses, out of the villages, and out of the fields.
- World English Bible (WEB)
- The LORD did according to the word of Moses, and the frogs died out of the houses, out of the courts, and out of the fields.
- American Standard Version (ASV)
- And Jehovah did according to the word of Moses; and the frogs died out of the houses, out of the courts, and out of the fields.
- Bible in Basic English (BBE)
- And the Lord did as Moses said; and there was an end of all the frogs in the houses and in the open spaces and in the fields.
- Darby Translation (DBY)
- And Jehovah did according to the word of Moses; and the frogs died out of the houses, out of the courts, and out of the fields.
- Webster's Bible (WBS)
- And the LORD did according to the word of Moses: and the frogs died out of the houses, out of the villages, and out of the fields.
- Young's Literal Translation (YLT)
- and Jehovah doth according to the word of Moses, and the frogs die out of the houses, out of the courts, and out of the fields,
Read in context
- 11தவளைகள் உம்மையும் உம்முடைய வீட்டையும் உம்முடைய ஊழியக்காரரையும் உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கி, நதியிலே மாத்திரம் இருக்கும் என்றான்.
- 12மோசேயும் ஆரோனும் பார்வோனைவிட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணினதவளைகள்நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
- 13கர்த்தர் மோசேயின் சொற்படி செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயிற்று.
- 14அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது.
- 15இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.