Exodus 8:5 in Tamil
மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும் வாய்க்கால்கள்மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.
Maelum karththar mosaeyinidaththil nee aaronai nokki: nee un kaiyil irukkira kolai nathigalmaelum vaaykkaalkalmaelum kulangalmaelum neetti, egipthu thaesaththinmael thavalaigalai varumbadi sey endru sol endraar.
Exodus 8:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேலும் யெகோவா மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி:” நீ உன்னுடைய கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும், வாய்க்கால்கள்மேலும், குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படிச் செய் என்று சொல்” என்றார்.
- Open Tamil Contemporary Version
- பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனிடம் சொல்லவேண்டியதாவது, ‘நீ உன் கோலை எடுத்து, உனது கையை நீரோடைகள்மேலும் வாய்க்கால்கள்மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்து நாட்டின்மேல் தவளைகளை வரும்படி செய்’ என்று சொல்” என்றார்.
- Tamil Easy Reading Version
- பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “கால்வாய்கள், நதிகள், ஏரிகள் ஆகியவற்றின் மீது அவனது கைத்தடியைப் பிடிக்குமாறு ஆரோனுக்குக் கூறு, அப்போது எகிப்து தேசமெங்கும் தவளைகள் வெளியில் வந்துசேரும்” என்றார்.
Exodus 8:5 in English
- King James Version (KJV)
- And the LORD spake unto Moses, Say unto Aaron, Stretch forth thine hand with thy rod over the streams, over the rivers, and over the ponds, and cause frogs to come up upon the land of Egypt.
- World English Bible (WEB)
- The LORD said to Moses, “Tell Aaron, ‘Stretch out your hand with your rod over the rivers, over the streams, and over the pools, and cause frogs to come up on the land of Egypt.’”
- American Standard Version (ASV)
- And Jehovah said unto Moses, Say unto Aaron, Stretch forth thy hand with thy rod over the rivers, over the streams, and over the pools, and cause frogs to come up upon the land of Egypt.
- Bible in Basic English (BBE)
- And the Lord said to Moses, Say to Aaron, Let the rod in your hand be stretched out over the streams and the waterways and the pools, causing frogs to come up on the land of Egypt.
- Darby Translation (DBY)
- And Jehovah said to Moses, Say unto Aaron, Stretch out thy hand with thy staff over the streams, over the rivers, and over the ponds, and cause frogs to come up on the land of Egypt.
- Webster's Bible (WBS)
- And the LORD spoke to Moses, Say to Aaron, Stretch forth thy hand with thy rod over the streams, over the rivers, and over the ponds, and cause frogs to come up on the land of Egypt.
- Young's Literal Translation (YLT)
- And Jehovah saith unto Moses, 'Say unto Aaron, Stretch out thy hand, with thy rod, against the streams, against the rivers, and against the ponds, and cause the frogs to come up against the land of Egypt.'
Read in context
- 3நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும்; அவைகள் உன் வீட்டிலும் உன் படுக்கை அறையிலும், உன் மஞ்சத்தின்மேலும், உன் ஊழியக்காரர் வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும்.
- 4அந்தத் தவளைகள் உன்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் ஊழியக்காரர் எல்லார்மேலும் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
- 5மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும் வாய்க்கால்கள்மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.
- 6அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.
- 7மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்.
Cross references
Original words (Hebrew)
- spake · H559אָמַר ʼâmar
- Moses · H4872מֹשֶׁה Môsheh
- Say · H559אָמַר ʼâmar
- Aaron · H175אַהֲרוֹן ʼAhărôwn
- forth · H5186נָטָה nâṭâh
- hand · H3027יָד yâd
- rod · H4294מַטֶּה maṭṭeh
- streams · H5104נָהָר nâhâr
- rivers · H2975יְאֹר yᵉʼôr
- ponds · H98אֲגַם ʼăgam
- frogs · H6854צְפַרְדֵּעַ tsᵉphardêaʻ
- up · H5927עָלָה ʻâlâh
- land · H776אֶרֶץ ʼerets
- Egypt · H4714מִצְרַיִם Mitsrayim
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.