Exodus 9:35 in Tamil
கர்த்தர் மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.
Karththar mosaeyaikkondu solliyirunthabadiyae, paarvonin iruthayam kadinappattathu; avan isravael puththiraraip pogavidavillai.
Exodus 9:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவா மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் மக்களைப் போகவிடவில்லை.
- Open Tamil Contemporary Version
- யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவன் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேல் ஜனங்களை விடுதலை செய்ய பார்வோன் மறுத்தான். மோசேயின் மூலமாக கர்த்தர் கூறியபடியே இது நிகழ்ந்தது.
Exodus 9:35 in English
- King James Version (KJV)
- And the heart of Pharaoh was hardened, neither would he let the children of Israel go; as the LORD had spoken by Moses.
- World English Bible (WEB)
- The heart of Pharaoh was hardened, and he didn’t let the children of Israel go, just as the LORD had spoken through Moses.
- American Standard Version (ASV)
- And the heart of Pharaoh was hardened, and he did not let the children of Israel go, as Jehovah had spoken by Moses.
- Bible in Basic English (BBE)
- And the heart of Pharaoh was hard, and he did not let the people go, as the Lord had said by the mouth of Moses.
- Darby Translation (DBY)
- And the heart of Pharaoh was stubborn, neither would he let the children of Israel go, as Jehovah had spoken by Moses.
- Webster's Bible (WBS)
- And the heart of Pharaoh was hardened, neither would he let the children of Israel go; as the LORD had spoken by Moses.
- Young's Literal Translation (YLT)
- and the heart of Pharaoh is strong, and he hath not sent the sons of Israel away, as Jehovah hath spoken by the hand of Moses.
Read in context
- 33மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது.
- 34மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம்செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.
- 35கர்த்தர் மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.