Ezekiel 10:22 in Tamil
அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.
Avaigaludaiya mugangal naan kaebaar nathiyandaiyilae kandiruntha antha mugangalin saayalaayirunthathu; ovvondrum thanthan mugaththukku ethiraana thisaiyai nokkis sendrathu.
Ezekiel 10:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியின் அருகிலே கண்ட அந்த முகங்களைப் போல இருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்திற்கு முன்னே இருந்த திசையை நோக்கிச் சென்றது.
- Open Tamil Contemporary Version
- அவைகளின் முகங்கள் கேபார் நதியருகே நான் கண்ட அதே தோற்றத்தைக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் நேர்முகமாகவே முன்னேறிச் சென்றன.
- Tamil Easy Reading Version
- கேருபீன்களின் முகங்கள் கேபார் ஆற்றின் அருகில் தரிசனத்தில் கண்ட ஜீவன்களின் முகங்களைப்போன்றிருந்தன. அவை ஒவ்வொன்றும் தமது முகம் இருந்த திசையை நோக்கிச் சென்றன.
Ezekiel 10:22 in English
- King James Version (KJV)
- And the likeness of their faces [was] the same faces which I saw by the river of Chebar, their appearances and themselves: they went every one straight forward.
- World English Bible (WEB)
- As for the likeness of their faces, they were the faces which I saw by the river Chebar, their appearances and themselves. They each went straight forward.
- American Standard Version (ASV)
- And as for the likeness of their faces, they were the faces which I saw by the river Chebar, their appearances and themselves; they went every one straight forward.
- Bible in Basic English (BBE)
- As for the form of their faces, they were the faces whose form I saw by the river Chebar; when they went, every one of them went straight forward.
- Darby Translation (DBY)
- And as for the likeness of their faces, they were the faces which I had seen by the river Chebar — their appearance and themselves: they went every one straight before them.
- Webster's Bible (WBS)
- And the likeness of their faces [was] the same faces which I saw by the river of Kebar, their appearances and themselves: they went every one straight forward.
- Young's Literal Translation (YLT)
- As to the likeness of their faces, they [are] the faces that I saw by the river Chebar, their appearances and themselves; each straight forward they go.
Read in context
- 20இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன்தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.
- 21அவைகளில் ஒவ்வொன்றுக்கு நாலு முகமும், ஒவ்வொன்றுக்கு நாலு செட்டைகளும் இருந்தன; அவைகளுடைய செட்டைகளின் கீழ் மனுஷகைகளின் சாயல் இருந்தது.
- 22அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.
Cross references
- Ezekiel 1:10 எசேக்கியேல் 1:10அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷ முகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன.
- Ezekiel 10:11 எசேக்கியேல் 10:11அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.
- Hosea 14:9 ஓசியா 14:9இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்கபுத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.
- Ezekiel 1:12 எசேக்கியேல் 1:12அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.
Original words (Hebrew)
- likeness · H1823דְּמוּת dᵉmûwth
- faces · H6440פָּנִים pânîym
- same · H1992הֵם hêm
- faces · H6440פָּנִים pânîym
- saw · H7200רָאָה râʼâh
- river · H5104נָהָר nâhâr
- Chebar · H3529כְּבָר Kᵉbâr
- appearances · H4758מַרְאֶה marʼeh
- went · H3212יָלַךְ yâlak
- one · H376אִישׁ ʼîysh
- straight · H5676עֵבֶר ʻêber
- forward · H6440פָּנִים pânîym
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.