Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 15:2 in Tamil

மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்குமேன்மை என்ன?

Manubuththiranae, kaattilirukkira sedigalukkul matra ellaas sedigodigalaippaarkkilum thiraatchachedikkumaenmai enna?

Download verse image

Ezekiel 15:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன?
Open Tamil Contemporary Version
“மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன?
Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, காட்டிலுள்ள மரங்களிலிருந்து வெட்டப்பட்டக் கிளைகளை விட திராட்சைக் கிளைகளின் குச்சி சிறந்ததா? இல்லை!

Ezekiel 15:2 in English

King James Version (KJV)
Son of man, What is the vine tree more than any tree, [or than] a branch which is among the trees of the forest?
World English Bible (WEB)
“Son of man, what is the vine tree more than any tree, the vine branch which is among the trees of the forest?
American Standard Version (ASV)
Son of man, what is the vine-tree more than any tree, the vine-branch which is among the trees of the forest?
Bible in Basic English (BBE)
Son of man, what is the vine-tree more than any branching tree which is among the trees of the woods?
Darby Translation (DBY)
Son of man, what is the wood of the vine more than any wood, the vine-branch, which is among the trees of the forest?
Webster's Bible (WBS)
Son of man, What is the vine-tree more than any tree, [or than] a branch which is among the trees of the forest?
Young's Literal Translation (YLT)
'Son of man, What is the vine-tree more than any tree? The vine-branch that hath been, Among trees of the forest?

Read in context

  1. 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
  2. 2மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்குமேன்மை என்ன?
  3. 3யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
  4. 4இதோ, அது அக்கினிக்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டு முனைகளையும் அக்கினி எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோம்; அது எந்த வேலைக்காவது உதவுமோ?
Read all of Ezekiel 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.