Ezekiel 16:18 in Tamil
உன் சித்திரத்தையலாடைகளை எடுத்து, அவைகளை மூடி, என் எண்ணெயையும் என் தூபவர்க்கத்தையும் அவைகளின்முன் படைத்து,
Un siththiraththaiyalaadaigalai eduththu, avaigalai moodi, en enneyaiyum en thoobavarkkaththaiyum avaigalinmun padaiththu,
Ezekiel 16:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன்னுடைய சித்திரத்தையலாடைகளை எடுத்து, அவைகளை மூடி, என்னுடைய எண்ணெயையும் என்னுடைய தூபவர்க்கத்தையும் அவைகளின் முன்பாக படைத்து,
- Open Tamil Contemporary Version
- அவைகளின்மேல் போடுவதற்காக, அலங்கரிக்கப்பட்ட உன் உடைகளையும் நீ எடுத்தாய். எனக்குரிய எண்ணெயையும், தூபவர்க்கத்தையும் அவைகளுக்கு முன் காணிக்கை.
- Tamil Easy Reading Version
- பிறகு நீ உனது அழகான ஆடைகளை எடுத்து அச்சிலைகளுக்குப் பயன்படுத்தினாய். நான் உனக்குக் கொடுத்த நறுமணப் பொருட்களையும் தூபவர்க்கத்தையும் அவ்வுருவச் சிலைகளுக்கு முன்னால் வைத்தாய்.
Ezekiel 16:18 in English
- King James Version (KJV)
- And tookest thy broidered garments, and coveredst them: and thou hast set mine oil and mine incense before them.
- World English Bible (WEB)
- You took your embroidered garments, covered them, and set my oil and my incense before them.
- American Standard Version (ASV)
- and thou tookest thy broidered garments, and coveredst them, and didst set mine oil and mine incense before them.
- Bible in Basic English (BBE)
- And you took your robes of needlework for their clothing, and put my oil and my perfume before them.
- Darby Translation (DBY)
- And thou tookest thine embroidered garments, and coveredst them; and thou didst set mine oil and mine incense before them.
- Webster's Bible (WBS)
- And hast taken thy broidered garments, and covered them: and thou hast set my oil and my incense before them.
- Young's Literal Translation (YLT)
- And dost take the garments of thy embroidery, And thou dost cover them, And My oil and My perfume thou hast set before them.
Read in context
- 16உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் சோடிப்பானமேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.
- 17நான் உனக்குக் கொடுத்த என் பொன்னும் என் வெள்ளியுமான உன் சிங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண்சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம்பண்ணி,
- 18உன் சித்திரத்தையலாடைகளை எடுத்து, அவைகளை மூடி, என் எண்ணெயையும் என் தூபவர்க்கத்தையும் அவைகளின்முன் படைத்து,
- 19நான் உனக்குக் கொடுத்த என் அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன் சுகந்த வாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆயிற்றென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
- 20நீ எனக்குப் பெற்ற உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் எடுத்து, அவர்களை அவைகளுக்கு இரையாகப் பலியிட்டாய்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.