Ezekiel 16:34 in Tamil
இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னைப் பின்செல்லமாட்டார்கள்; பணையம் உனக்குக் கொடுக்கப்படாமல் நீயே பணையம் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.
Ivvithamaay un vaesiththanangalukkum vaerae sthireegalin vaesiththanangalukkum viththiyaasamundu; vaesiththanambanna avarkal unnaip pinsellamaattaarkal; panaiyam unakkuk kodukkappadaamal neeyae panaiyam kodukkirabadiyaal nee seyvathu vibareetham.
Ezekiel 16:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இந்த விதமாக உன்னுடைய வேசித்தனங்களுக்கும் வேறே பெண்களின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்செய்ய அவர்கள் உனக்குப் பின்செல்லமாட்டார்கள்; கட்டணம் உனக்குக் கொடுக்கப்படாமல் நீயே கட்டணம் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.
- Open Tamil Contemporary Version
- இவ்விதமாய் விபசாரம் செய்வதில் மற்ற விபசாரிகளைப் பார்க்கிலும் நீ வேறுபட்டவளாக இருக்கிறாய். ஏனெனில் ஒருவரும் உன் தயவுக்காக உன்னைத் தேடிவருவதுமில்லை, உனக்குப் பணம் கொடுப்பதுமில்லை. நீயே அவர்களுக்குப் பணம் கொடுக்கிறாய். ஆதலால் நீ வேறுபட்டவள் தான்.
- Tamil Easy Reading Version
- நீ வேசிகளுக்கு எதிர்மாறாக இருக்கிறாய். வேசிகள் வேசித்தனம் செய்ய பணம் கேட்டு வற்புறுத்துவார்கள். ஆனால் நீயோ உன்னோடு உடலுறவு வைத்துக்கொள்பவர்களுக்குப் பணம் கொடுக்கிறாய்.”
Ezekiel 16:34 in English
- King James Version (KJV)
- And the contrary is in thee from [other] women in thy whoredoms, whereas none followeth thee to commit whoredoms: and in that thou givest a reward, and no reward is given unto thee, therefore thou art contrary.
- World English Bible (WEB)
- You are different from other women in your prostitution, in that no one follows you to play the prostitute; and whereas you give hire, and no hire is given to you, therefore you are different.”’
- American Standard Version (ASV)
- And thou art different from [other] women in thy whoredoms, in that none followeth thee to play the harlot; and whereas thou givest hire, and no hire is given unto thee, therefore thou art different.
- Bible in Basic English (BBE)
- And in your loose behaviour you are different from other women, for no one goes after you to make love to you: and because you give payment and no payment is given to you, in this you are different from them.
- Darby Translation (DBY)
- And in thee is the contrary from [other] women, in thy whoredoms, in that none followeth thee to commit fornication; and whereas thou givest a reward, and no reward is given unto thee, so art thou contrary.
- Webster's Bible (WBS)
- And the contrary is in thee from [other] women in thy unlawful commerce, whereas none followeth thee to commit lewdness: and in that thou givest a reward, and no reward is given to thee, therefore thou art contrary.
- Young's Literal Translation (YLT)
- And the contrary is in thee from women in thy whoredoms, That after thee none doth go a-whoring; And in thy giving a gift, And a gift hath not been given to thee; And thou art become contrary.
Read in context
- 32தன் புருஷனுக்குப் பதிலாக அந்நியரைச் சேர்த்துக்கொள்ளுகிற விபசாரஸ்திரீயைப்போல இருக்கிறாய்.
- 33எல்லா வேசிகளுக்கும் பணையங்கொடுக்கிறார்கள்; நீயோ உன் நேசர்கள் சுற்றுப்புறங்களிலிருந்து உன்னிடத்தில் வேசித்தனஞ்செய்ய வரும்படி அவர்களுக்கெல்லாம் நீயே பணையங்கொடுத்து, அவர்களுக்கு வெகுமதிகளைத் தருகிறாய்.
- 34இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னைப் பின்செல்லமாட்டார்கள்; பணையம் உனக்குக் கொடுக்கப்படாமல் நீயே பணையம் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.
- 35ஆகையால், வேசியே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
- 36கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும், நீ உன் காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன் நரகலான விக்கிரகங்களோடும்வேசித்தனம்பண்ணி, இவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன் நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும்,
Original words (Hebrew)
- contrary · H2016הֶפֶךְ hephek
- women · H802אִשָּׁה ʼishshâh
- whoredoms · H8457תַּזְנוּת taznûwth
- followeth · H310אַחַר ʼachar
- whoredoms · H2181זָנָה zânâh
- givest · H5414נָתַן nâthan
- reward · H868אֶתְנַן ʼethnan
- reward · H868אֶתְנַן ʼethnan
- given · H5414נָתַן nâthan
- art · H1961הָיָה hâyâh
- contrary · H2016הֶפֶךְ hephek
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.