Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 18:3 in Tamil

இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

Ini isravaelil inthap pazhamozhiyais solvathu illai enpathai en jeevanaikkondu sollugiraen endru karththaraagiya aandavar uraikkiraar.

Download verse image

Ezekiel 18:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
“நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீங்கள் இனிமேல் இப்பழமொழியை இஸ்ரயேலில் சொல்லப்போவதில்லை என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
ஆனால் எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “எனது உயிரைக்கொண்டு நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களிக்கிறேன். இப்பழமொழி இனிமேல் உண்மையாக இருக்காது.

Ezekiel 18:3 in English

King James Version (KJV)
[As] I live, saith the Lord GOD, ye shall not have [occasion] any more to use this proverb in Israel.
World English Bible (WEB)
“As I live,” says the Lord GOD, “you shall not use this proverb any more in Israel.
American Standard Version (ASV)
As I live, saith the Lord Jehovah, ye shall not have [occasion] any more to use this proverb in Israel.
Bible in Basic English (BBE)
By my life, says the Lord, you will no longer have this saying in Israel.
Darby Translation (DBY)
[As] I live, saith the Lord Jehovah, ye shall not have any more to use this proverb in Israel.
Webster's Bible (WBS)
[As] I live, saith the Lord GOD, ye shall not have [occasion] any more to use this proverb in Israel.
Young's Literal Translation (YLT)
I live — an affirmation of the Lord Jehovah, Ye have no more the use of this simile in Israel.

Read in context

  1. 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
  2. 2பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்தச்சொல்லுகிறது என்ன?
  3. 3இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
  4. 4இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
  5. 5ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,
Read all of Ezekiel 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.