Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 21:18 in Tamil

பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Pinnum karththarudaiya vaarththai enakku undaagi, avar:

Download verse image

Ezekiel 21:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Open Tamil Contemporary Version
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம்
Tamil Easy Reading Version
கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:

Ezekiel 21:18 in English

King James Version (KJV)
The word of the LORD came unto me again, saying,
World English Bible (WEB)
The LORD’s word came to me again, saying,
American Standard Version (ASV)
The word of Jehovah came unto me again, saying,
Bible in Basic English (BBE)
And the word of the Lord came to me again, saying,
Darby Translation (DBY)
And the word of Jehovah came unto me, saying,
Webster's Bible (WBS)
The word of the LORD came to me again, saying,
Young's Literal Translation (YLT)
And there is a word of Jehovah unto me, saying,

Read in context

  1. 16ஏகபலமாய் வலதுபுறமாக வெட்டு, திரும்பி இடதுபுறமாகவும் வெட்டு; உன் முகம் திரும்புகிற திக்கெல்லாம் வெட்டு.
  2. 17நானும் கையோடே கைகொட்டி, என் உக்கிரத்தை ஆறப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் சொன்னேன் என்றார்.
  3. 18பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
  4. 19மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவின் பட்டயம் வரத்தக்கதாக இரண்டு வழிகளைக் குறித்துக்கொள்; இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரவேண்டும்; நீ ஒரு இடத்தைத் தெரிந்துகொள், நகரத்துக்குப் போகிற வழியின் முனையில் அந்த இடத்தைத் தெரிந்துகொள்.
  5. 20பட்டயம் அம்மோன் புத்திரரின் பட்டணமாகிய ரப்பாவுக்கு விரோதமாக வரத்தக்க ஒரு வழியையும், யூதாவில் இருக்கிற அரணான எருசலேமுக்கு விரோதமாக வரத்தக்க ஒரு வழியையும் குறித்துக்கொள்.
Read all of Ezekiel 21

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.