Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 27:4 in Tamil

கடல்களின் நடுமையத்திலே உன் தாபரம் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாய்க்கட்டினார்கள்.

Kadalkalin nadumaiyaththilae un thaabaram irukkirathu; unnaik kattinavarkal unnaip pooranavadivaaykkattinaarkal.

Download verse image

Ezekiel 27:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
கடல்களின் மையத்திலே உன்னுடைய எல்லைகள் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாகக் கட்டினார்கள்.
Open Tamil Contemporary Version
உன் ஆதிக்கம் பெருங்கடல்களில் இருந்தது. உன்னைக் கட்டியவர்கள் உன் அழகைப் பரிபூரணமாக்கினார்கள்.
Tamil Easy Reading Version
உனது நகரைச் சுற்றி மத்திய தரைக்கடல் எல்லையாக இருக்கிறது. உன்னைக் கட்டினவர்கள் உன்னிடமிருந்து புறப்படும் கப்பலைப் போன்று முழு அழகோடு கட்டினார்கள்.

Ezekiel 27:4 in English

King James Version (KJV)
Thy borders [are] in the midst of the seas, thy builders have perfected thy beauty.
World English Bible (WEB)
Your borders are in the heart of the seas. Your builders have perfected your beauty.
American Standard Version (ASV)
Thy borders are in the heart of the seas; thy builders have perfected thy beauty.
Bible in Basic English (BBE)
Your builders have made your outlines in the heart of the seas, they have made you completely beautiful.
Darby Translation (DBY)
Thy borders are in the heart of the seas, thy builders have perfected thy beauty.
Webster's Bible (WBS)
Thy borders [are] in the midst of the seas, thy builders have perfected thy beauty.
Young's Literal Translation (YLT)
In the heart of the seas [are] thy borders, Thy builders have perfected thy beauty.

Read in context

  1. 2மனுபுத்திரனாகிய நீ இப்போதுதீருவின்பேரிலே புலம்பி,
  2. 3சமுத்திரக் கரைதுறையிலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் ஜனங்களோடே வியாபாரம்பண்ணுகிறதீருவை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரணசெளந்தரியவதி என்கிறாய்.
  3. 4கடல்களின் நடுமையத்திலே உன் தாபரம் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாய்க்கட்டினார்கள்.
  4. 5சேனீரிலிருந்துவந்த தேவதாரு மரத்தால் உன் கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
  5. 6பாசானின் கர்வாலிமரங்களினாலே உன் துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்துவந்த ஆஷுர்மரத்தால் உன் வாரிபலகைகளைச்செய்து, அதிலே யானைத்தந்தம் அழுத்தியிருந்தார்கள்.
Read all of Ezekiel 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.