Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 29:3 in Tamil

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,

Karththaraagiya aandavar sollugiraar, egipthin raajaavaagiya paarvonae, nee un nathigalin naduvilae paduththukkondu: en nathi ennudaiyathu, naan athai enakkaaga undubanninaen endru sollugira periya muthalaiyae, itho, naan unakku virothamaay vanthu,

Download verse image

Ezekiel 29:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே. நீ உன்னுடைய நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என்னுடைய நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டாக்கினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து,
Open Tamil Contemporary Version
நீ அவனோடு பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “ ‘எகிப்தின் அரசனாகிய பார்வோனே, நீரோடைகளின் நடுவே கிடக்கும் பெரும் இராட்சத முதலையே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன். “நீயோ, நைல் நதி என்னுடையது; அதை எனக்காக நானே உண்டாக்கினேன்” என சொல்லிக்கொள்கிறாய்.
Tamil Easy Reading Version
‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “‘எகிப்து மன்னனான பார்வோனே, நான் உனக்கு விரோதமானவன். நீ நைல் நதியின் நடுவிலே பெரிய பூதம்போன்று படுத்துக்கொண்டு, “இது என்னுடைய நதி! நான் இந்த நதியை உண்டாக்கினேன்!” என்று சொல்கிறாய்.

Ezekiel 29:3 in English

King James Version (KJV)
Speak, and say, Thus saith the Lord GOD; Behold, I [am] against thee, Pharaoh king of Egypt, the great dragon that lieth in the midst of his rivers, which hath said, My river [is] mine own, and I have made [it] for myself.
World English Bible (WEB)
Speak and say, ‘The Lord GOD says: “Behold, I am against you, Pharaoh king of Egypt, the great monster that lies in the middle of his rivers, that has said, ‘My river is my own, and I have made it for myself.’
American Standard Version (ASV)
speak, and say, Thus saith the Lord Jehovah: Behold, I am against thee, Pharaoh king of Egypt, the great monster that lieth in the midst of his rivers, that hath said, My river is mine own, and I have made it for myself.
Bible in Basic English (BBE)
Say to them, These are the words of the Lord: See, I am against you, Pharaoh, king of Egypt, the great river-beast stretched out among his Nile streams, who has said, The Nile is mine, and I have made it for myself.
Darby Translation (DBY)
speak, and say, Thus saith the Lord Jehovah: Behold, I am against thee, Pharaoh king of Egypt, the great monster that lieth in the midst of his rivers, which saith, My river is mine own, and I made it for myself.
Webster's Bible (WBS)
Speak, and say, Thus saith the Lord GOD; Behold, I [am] against thee, Pharaoh king of Egypt, the great dragon that lieth in the midst of his rivers, which hath said, My river [is] my own, and I have made [it] for myself.
Young's Literal Translation (YLT)
Speak, and thou hast said: Thus said the Lord Jehovah: Lo, I [am] against thee, Pharaoh king of Egypt! The great dragon that is crouching in the midst of his floods, Who hath said, My flood [is] my own, And I — I have made it [for] myself.

Read in context

  1. 1பத்தாம் வருஷம் பத்தாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
  2. 2மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுதுக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
  3. 3கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,
  4. 4உன் வாயிலே துறடுகளை மாட்டி, உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
  5. 5உன்னையும் உன் நதிகளின் எல்லா மச்சங்களையும் வனாந்தரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னைப் பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.
Read all of Ezekiel 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.