Ezekiel 3:2 in Tamil
அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்கொடுத்து:
Appadiyae en vaayaith thiranthaen; appozhuthu avar anthas surulai enakkup pusikkakkoduththu:
Ezekiel 3:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே என்னுடைய வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்கு சாப்பிடக்கொடுத்து:
- Open Tamil Contemporary Version
- நான் என் வாயைத் திறந்தபோது, அவர் அந்த புத்தகச்சுருளை எனக்குச் சாப்பிடக் கொடுத்தார்.
- Tamil Easy Reading Version
- எனவே, நான் எனது வாயைத் திறந்தேன். அவர் என் வாய்க்குள் சுருளைப் போட்டார்.
Ezekiel 3:2 in English
- King James Version (KJV)
- So I opened my mouth, and he caused me to eat that roll.
- World English Bible (WEB)
- So I opened my mouth, and he caused me to eat the scroll.
- American Standard Version (ASV)
- So I opened my mouth, and he caused me to eat the roll.
- Bible in Basic English (BBE)
- And, on my opening my mouth, he made me take the roll as food.
- Darby Translation (DBY)
- So I opened my mouth, and he caused me to eat that roll.
- Webster's Bible (WBS)
- So I opened my mouth, and he caused me to eat that roll.
- Young's Literal Translation (YLT)
- And I open my mouth, and He causeth me to eat this roll.
Read in context
- 1பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.
- 2அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்கொடுத்து:
- 3மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.
- 4பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.