Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 31:2 in Tamil

மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?

Manubuththiranae, egipthin raajaavaagiya paarvonodum avanudaiya thiralaana janaththodum nee sollavaendiyathu ennavendraal: nee un magaththuvaththilae yaarukku oppaayirukkiraay?

Download verse image

Ezekiel 31:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடனும் அவனுடைய திரளான மக்களுடனும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன்னுடைய மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாக இருக்கிறாய்?
Open Tamil Contemporary Version
“மனுபுத்திரனே, எகிப்திய அரசனாகிய பார்வோனுக்கும் அவனுடைய மக்கள்கூட்டங்களுக்கும் நீ சொல்லவேண்டியதாவது, “ ‘மாட்சிமையில் உன்னுடன் ஒப்பிடக்கூடியவன் யார்?
Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, எகிப்திய அரசனான பார்வோனிடமும் அவனது ஜனங்களிடமும் இவற்றைக் கூறு: “‘உனது மகத்துவத்தில், உன்னுடன் யாரை நான் ஒப்பிட முடியும்?

Ezekiel 31:2 in English

King James Version (KJV)
Son of man, speak unto Pharaoh king of Egypt, and to his multitude; Whom art thou like in thy greatness?
World English Bible (WEB)
“Son of man, tell Pharaoh king of Egypt and his multitude: ‘Whom are you like in your greatness?
American Standard Version (ASV)
Son of man, say unto Pharaoh king of Egypt, and to his multitude: Whom art thou like in thy greatness?
Bible in Basic English (BBE)
Son of man, say to Pharaoh, king of Egypt, and to his people; Whom are you like in your great power?
Darby Translation (DBY)
Son of man, say unto Pharaoh king of Egypt, and to his multitude: Whom art thou like in thy greatness?
Webster's Bible (WBS)
Son of man, speak to Pharaoh king of Egypt, and to his multitude; Whom art thou like in thy greatness?
Young's Literal Translation (YLT)
'Son of man, say unto Pharaoh king of Egypt, and unto his multitude: To whom hast thou been like in thy greatness?

Read in context

  1. 1பதினோராம் வருஷம் மூன்றாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
  2. 2மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?
  3. 3இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.
  4. 4தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம்பாயவிட்டது.
Read all of Ezekiel 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.