Ezekiel 31:7 in Tamil
அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாயிருந்தது.
Appadiyae athin vaer thiralaana thanneerkalarugae irunthathinaal athu than sezhippinaalum than koppugalin neelaththinaalum alangaaramaayirunthathu.
Ezekiel 31:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன்னுடைய செழிப்பினாலும் தன்னுடைய கிளைகளின் நீளத்தினாலும் அலங்காரமாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- படர்ந்திருந்த அதன் கொப்புகளினால் அது அழகில் மாட்சிமையடைந்திருந்தது. ஏனெனில், அதன் வேர்கள் கீழிறங்கி நிறைவான தண்ணீருக்குள் சென்றிருந்தன.
- Tamil Easy Reading Version
- அந்த மரம் அழகாக இருந்தது. அது பெரிதாக இருந்தது, அதற்கு அவ்வளவு பெரிய கிளைகள் இருந்தன. அதன் வேர்களுக்கு மிகுதியான நீர் இருந்தது!
Ezekiel 31:7 in English
- King James Version (KJV)
- Thus was he fair in his greatness, in the length of his branches: for his root was by great waters.
- World English Bible (WEB)
- Thus it was beautiful in its greatness, in the length of its branches; for its root was by many waters.
- American Standard Version (ASV)
- Thus was it fair in its greatness, in the length of its branches; for its root was by many waters.
- Bible in Basic English (BBE)
- So it was beautiful, being so tall and its branches so long, for its root was by great waters.
- Darby Translation (DBY)
- Thus was he fair in his greatness, in the length of his branches: because his root was by great waters.
- Webster's Bible (WBS)
- Thus was he fair in his greatness, in the length of his branches: for his root was by great waters.
- Young's Literal Translation (YLT)
- And he is fair in his greatness, In the length of his thin shoots, For his root hath been by great waters.
Read in context
- 5ஆகையால் வெளியின் சகல விருட்சங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடுகையில் திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கொப்புகள் நீளமாயின.
- 6அதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கொப்புகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப் போட்டன; பெரிதான சகலஜாதிகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள்.
- 7அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாயிருந்தது.
- 8தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கக்கூடாதிருந்தது; தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு விருட்சமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல.
- 9அதின் கிளைகளின் திரளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் விருட்சங்களெல்லாம் அதின்பேரில் பொறாமைகொண்டன.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.