Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 32:17 in Tamil

பின்னும் பன்னிரண்டாம் வருஷம் அந்த மாதத்தின் பதினைந்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Pinnum pannirandaam varusham antha maathaththin pathinainthaanthaethiyilae karththarudaiya vaarththai enakku undaagi, avar:

Download verse image

Ezekiel 32:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்னும் பன்னிரண்டாம் வருடம் அந்த மாதத்தின் பதினைந்தாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Open Tamil Contemporary Version
பன்னிரண்டாம் வருடம், முதலாம் மாதத்தின் பதினைந்தாம் நாளிலே யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
Tamil Easy Reading Version
சிறைபிடிக்கப்பட்ட பன்னிரண்டாவது ஆண்டு அந்த மாதத்தின் பதினைந்தாம் தேதியன்று, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:

Ezekiel 32:17 in English

King James Version (KJV)
It came to pass also in the twelfth year, in the fifteenth [day] of the month, [that] the word of the LORD came unto me, saying,
World English Bible (WEB)
Also in the twelfth year, in the fifteenth day of the month, the LORD’s word came to me, saying,
American Standard Version (ASV)
It came to pass also in the twelfth year, in the fifteenth [day] of the month, that the word of Jehovah came unto me, saying,
Bible in Basic English (BBE)
And in the twelfth year, on the fifteenth day of the month, the word of the Lord came to me, saying,
Darby Translation (DBY)
And it came to pass in the twelfth year, on the fifteenth of the month, the word of Jehovah came unto me, saying,
Webster's Bible (WBS)
It came to pass also in the twelfth year, in the fifteenth [day] of the month, [that] the word of the LORD came to me, saying,
Young's Literal Translation (YLT)
And it cometh to pass, in the twelfth year, in the fifteenth of the month, hath a word of Jehovah been unto me, saying,

Read in context

  1. 15நான் எகிப்துதேசத்தைப் பாழாக்கும்போதும், தேசம் தன் நிறைவை இழந்து வெறுமையாய்க் கிடக்கும் போதும், நான் அதில் குடியிருக்கிற யாவரையும் சங்கரிக்கும் போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
  2. 16இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி ஜாதிகளின் குமாரத்திகள் புலம்புவார்கள்; இப்படி எகிப்துக்காகவும், அதினுடைய எல்லாத் திரளான ஜனங்களுக்காகவும் புலம்புவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
  3. 17பின்னும் பன்னிரண்டாம் வருஷம் அந்த மாதத்தின் பதினைந்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
  4. 18மனுபுத்திரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான ஜனத்தினிமித்தம் புலம்பி, அவர்களையும் பிரபலமான ஜாதிகளின் குமாரத்திகளையும் குழியில் இறங்கினவர்கள் அண்டையிலேபூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.
  5. 19மற்றவர்களைப்பார்க்கிலும் நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனமில்லாதவர்களிடத்தில் கிட.
Read all of Ezekiel 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.