Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 33:19 in Tamil

துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.

Thunmaarkkan than akkiramaththaivittuth thirumbi, niyaayamum neethiyum seythaal, avan avaigalinaal pizhaippaan.

Download verse image

Ezekiel 33:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.
Open Tamil Contemporary Version
கொடியவனொருவன் தன் கொடுமையிலிருந்து விலகி, நீதியும் நியாயமுமானவற்றைச் செய்வானாயின், அப்படிச் செய்வதன் நிமித்தம் அவன் வாழ்வான்.
Tamil Easy Reading Version
ஒரு பாவி தான் செய்யும் தீமைகளை நிறுத்தி நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் வாழத்தொடங்கினால் பிறகு அவன் வாழ்வான்.

Ezekiel 33:19 in English

King James Version (KJV)
But if the wicked turn from his wickedness, and do that which is lawful and right, he shall live thereby.
World English Bible (WEB)
When the wicked turns from his wickedness and does that which is lawful and right, he will live by it.
American Standard Version (ASV)
And when the wicked turneth from his wickedness, and doeth that which is lawful and right, he shall live thereby.
Bible in Basic English (BBE)
And when the evil man, turning away from his evil-doing, does what is ordered and right, he will get life by it.
Darby Translation (DBY)
And when the wicked turneth from his wickedness, and doeth judgment and justice, he shall live for these things.
Webster's Bible (WBS)
But if the wicked shall turn from his wickedness, and do that which is lawful and right, for that he shall live.
Young's Literal Translation (YLT)
And in the turning back of the wicked from his wickedness, And he hath done judgment and righteousness, by them he liveth.

Read in context

  1. 17உன் ஜனத்தின் புத்திரரோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.
  2. 18நீதிமான் தன் நீதியைவிட்டுத்திரும்பி, அநியாயஞ்செய்தால், அவன் அதினால் சாவான்.
  3. 19துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.
  4. 20நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே, நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேன் என்று சொல் என்றார்.
  5. 21எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருஷம் பத்தாம் மாதம் ஐந்தாந்தேதியிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான்.
Read all of Ezekiel 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.