Ezekiel 34:19 in Tamil
என் ஆடுகள் உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்கள் கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ?
En aadugal ungal kaalkalaal mithikkappattathai maeyavum, ungal kaalkalaal kuzhappappattathaik kudikkavum vaendumo?
Ezekiel 34:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என்னுடைய ஆடுகள் உங்களுடைய கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்களுடைய கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ?
- Open Tamil Contemporary Version
- என் மந்தை, நீங்கள் மிதித்துப்போட்டவற்றில் தின்று, உங்கள் கால்களினால் கலக்கியவற்றைக் குடிக்க வேண்டுமோ?
- Tamil Easy Reading Version
- எனது ஆடுகள் உங்களால் மிதித்து துவைக்கப்பட்டப் புல்லை மேயவேண்டும். அவை உங்களால் கலக்கப்பட்ட தண்ணீரைக் குடிக்க வேண்டும்!”
Ezekiel 34:19 in English
- King James Version (KJV)
- And [as for] my flock, they eat that which ye have trodden with your feet; and they drink that which ye have fouled with your feet.
- World English Bible (WEB)
- As for my sheep, they eat that which you have trodden with your feet, and they drink that which you have fouled with your feet.’
- American Standard Version (ASV)
- And as for my sheep, they eat that which ye have trodden with your feet, and they drink that which ye have fouled with your feet.
- Bible in Basic English (BBE)
- And as for my sheep, their food is the grass which has been stamped on by your feet, and their drink the water which has been made dirty by your feet.
- Darby Translation (DBY)
- And my sheep have to eat that which ye have trodden with your feet, and to drink that which ye have fouled with your feet.
- Webster's Bible (WBS)
- And [as for] my flock, they eat that which ye have trodden with your feet; and they drink that which ye have fouled with your feet.
- Young's Literal Translation (YLT)
- And My flock the trodden thing of your feet consumeth, And the trampled thing of your feet drinketh?
Read in context
- 17என் மந்தையே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.
- 18நீங்கள் நல்ல மேய்ச்சலை மேய்ந்து, உங்கள் மேய்ச்சல்களில் மீதியானதை உங்கள் கால்களால் மிதிக்கலாமா? தெளிந்த தண்ணீரைக் குடித்து, மீதியாயிருக்கிறதை உங்கள் கால்களால் குழப்பிப்போடலாமா?
- 19என் ஆடுகள் உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்கள் கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ?
- 20ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் அவைகளை நோக்கி: இதோ, நான், நானே கொழுத்த ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.
- 21நீங்கள் பலவீனமாயிருக்கிறவைகளையெல்லாம் புறம்பாக்கிச் சிதறப்பண்ணும்படி, அவைகளைப் பக்கத்தினாலும் முன்னந்தொடையினாலும் தள்ளி உங்கள் கொம்புகளைக்கொண்டு முட்டுகிறபடியினாலே,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.