Ezekiel 37:2 in Tamil
என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது.
Ennai avaigalin arugae sutri nadakkappanninaar; itho, pallaththaakkin vettaveliyilae antha elumbugal magaa thiralaayk kidanthathu; avaigal migavum ularnthathumaayirunthathu.
Ezekiel 37:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கச்செய்தார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாகக் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- அவர் என்னை அவைகளின் மத்தியில் முன்னும் பின்னுமாக நடத்தினார். அங்கே பள்ளத்தாக்கின் தரையில், பெருந்தொகையான எலும்புகளை நான் கண்டேன். அவை மிகவும் உலர்ந்திருந்தன.
- Tamil Easy Reading Version
- பள்ளத்தாக்கின் வெட்ட வெளியில் அந்த எலும்புகள் மிகுதியாகக் கிடந்தன. என்னை அந்த எலும்புகள் நடுவே நடக்குமாறு கர்த்தர் செய்தார். நான் அவ்வெலும்புகள் மிகவும் காய்ந்து கிடந்ததைக் கண்டேன்.
Ezekiel 37:2 in English
- King James Version (KJV)
- And caused me to pass by them round about: and, behold, [there were] very many in the open valley; and, lo, [they were] very dry.
- World English Bible (WEB)
- He caused me to pass by them all around; and behold, there were very many in the open valley, and behold, they were very dry.
- American Standard Version (ASV)
- And he caused me to pass by them round about: and, behold, there were very many in the open valley; and, lo, they were very dry.
- Bible in Basic English (BBE)
- And he made me go past them round about: and I saw that there was a very great number of them on the face of the wide valley, and they were very dry.
- Darby Translation (DBY)
- And he caused me to pass by them round about; and behold, there were very many in the open valley; and behold, they were very dry.
- Webster's Bible (WBS)
- And caused me to pass by them around: and behold, [there were] very many in the open valley; and lo, [they were] very dry.
- Young's Literal Translation (YLT)
- and He causeth me to pass over by them, all round about, and lo, very many [are] on the face of the valley, and lo, very dry.
Read in context
- 1கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி,
- 2என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது.
- 3அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.
- 4அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப்பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Cross references
- Psalm 141:7 சங்கீதம் 141:7பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் எலும்புகள் பாதாளவாய்க்கு நேராய்ச்சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
- Ezekiel 37:11 எசேக்கியேல் 37:11அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.