Ezekiel 40:11 in Tamil
பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார்.
Pinpu vaasal nadaiyin agalaththaip paththumuzhamaagavum, vaasalin neelaththaip pathinmoondru muzhamaagavum alanthaar.
Ezekiel 40:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார்.
- Open Tamil Contemporary Version
- பின்பு அவன் நுழைவு வாசலுக்குப்போகும் புகுமுக வாசலின் அகலத்தை அளந்தான். அது பத்து முழங்களாய் இருந்தது. நீளம் பதின்மூன்று முழங்களாய் இருந்தன.
- Tamil Easy Reading Version
- அம்மனிதன் வாசல் கதவுகளின் அகலத்தை அளந்தான். அவை 10 முழம் (17’6”) அகலமுடையதாக இருந்தன. அந்த முழு வாசலும் 13 முழம் நீளம் உடையதாக இருந்தன.
Ezekiel 40:11 in English
- King James Version (KJV)
- And he measured the breadth of the entry of the gate, ten cubits; [and] the length of the gate, thirteen cubits.
- World English Bible (WEB)
- He measured the width of the opening of the gate, ten cubits; and the length of the gate, thirteen cubits;
- American Standard Version (ASV)
- And he measured the breadth of the opening of the gate, ten cubits; and the length of the gate, thirteen cubits;
- Bible in Basic English (BBE)
- And he took the measure of the opening of the doorway, ten cubits wide; and the way down the doorway was thirteen cubits;
- Darby Translation (DBY)
- And he measured the breadth of the entry of the gate, ten cubits; [and] the length of the gate, thirteen cubits.
- Webster's Bible (WBS)
- And he measured the breadth of the entry of the gate, ten cubits; [and] the length of the gate, thirteen cubits.
- Young's Literal Translation (YLT)
- And he measureth the breadth of the opening of the gate ten cubits, the length of the gate thirteen cubits;
Read in context
- 9பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.
- 10கீழ்த்திசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்புறத்தில் மூன்றும் அந்தப்புறத்தில் மூன்றுமாயிருந்தது; அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது.
- 11பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார்.
- 12அறைகளுக்குமுன்னே இந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் அந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் இருந்தது; ஒவ்வொரு அறையும் இந்தப்புறத்தில் ஆறு முழமும் அந்தப்புறத்தில் ஆறுமுழமுமாயிருந்தது.
- 13பின்பு வாசலில் இருந்த அறையின் மெத்தையினின்று மற்ற அறையின் மெத்தைமட்டும் இருபத்தைந்து முழமாக அளந்தார்; கதவுக்குக் கதவுநேராயிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.