Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 40:15 in Tamil

பிரவேச வாசலின் முகப்புத் துவக்கி, உட்புறவாசல் மண்டபமுகப்புமட்டும் ஐம்பது முழமாயிருந்தது.

Piravaesa vaasalin mugapputh thuvakki, udpuravaasal mandabamugappumattum aimbathu muzhamaayirunthathu.

Download verse image

Ezekiel 40:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
நுழைவு வாசலின் முகப்புத் துவங்கி, உட்புறவாசல் மண்டபமுகப்புவரை ஐம்பது முழமாக இருந்தது.
Open Tamil Contemporary Version
நுழைவு வாசலின் புகுமுக வாயிலிலிருந்து அதன் புகுமுக மண்டபத்தின் முனை வரையுள்ள நீளம் ஐம்பது முழங்களாயிருந்தன.
Tamil Easy Reading Version
வெளிவாயிலின் உட்புற முனையிலிருந்து மண்டபத்தின் கடைசி முனைவரை 50 முழங்களாகும்.

Ezekiel 40:15 in English

King James Version (KJV)
And from the face of the gate of the entrance unto the face of the porch of the inner gate [were] fifty cubits.
World English Bible (WEB)
From the forefront of the gate at the entrance to the forefront of the inner porch of the gate were fifty cubits.
American Standard Version (ASV)
And [from] the forefront of the gate at the entrance unto the forefront of the inner porch of the gate were fifty cubits.
Bible in Basic English (BBE)
And from before the opening of the doorway to before the inner covered way of the doorway was fifty cubits.
Darby Translation (DBY)
And from the front of the gate of the entrance unto the front of the porch of the inner gate were fifty cubits.
Webster's Bible (WBS)
And from the face of the gate of the entrance to the face of the porch of the inner gate [were] fifty cubits.
Young's Literal Translation (YLT)
and by the front of the gate of the entrance, by the front of the porch of the inner gate, fifty cubits;

Read in context

  1. 13பின்பு வாசலில் இருந்த அறையின் மெத்தையினின்று மற்ற அறையின் மெத்தைமட்டும் இருபத்தைந்து முழமாக அளந்தார்; கதவுக்குக் கதவுநேராயிருந்தது.
  2. 14தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.
  3. 15பிரவேச வாசலின் முகப்புத் துவக்கி, உட்புறவாசல் மண்டபமுகப்புமட்டும் ஐம்பது முழமாயிருந்தது.
  4. 16வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது.
  5. 17பின்பு என்னை வெளிப்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், பிராகாரத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது.
Read all of Ezekiel 40

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.