Ezekiel 40:47 in Tamil
அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார்; அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.
Avar piraagaaraththai noorumuzha neelamaagavum noorumuzha agalamaagavum alanthaar; athu sathuramaayirunthathu; palibeedamo aalayaththukku munpaaga irunthathu.
Ezekiel 40:47 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் முற்றத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார்; அது சதுரமாக இருந்தது; பலிபீடமோ ஆலயத்திற்கு முன்பாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- பின்பு அவன் முற்றத்தை அளந்தான். அது நூறுமுழ நீளமும், நூறுமுழ அகலமும்கொண்ட சதுரமாய் இருந்தது. பலிபீடமே ஆலயத்தின் முன் இருந்தது.
- Tamil Easy Reading Version
- அம்மனிதன் பிரகாரத்தை அளந்தான். அது சரியான சதுரமாக இருந்தது. இது 100 முழம் (175’) நீளமும் 100 முழம் (175’) அகலமும் உடையதாக இருந்தது. பலிபீடம் ஆலயத்தின் முன்னால் இருந்தது.
Ezekiel 40:47 in English
- King James Version (KJV)
- So he measured the court, an hundred cubits long, and an hundred cubits broad, foursquare; and the altar [that was] before the house.
- World English Bible (WEB)
- He measured the court, one hundred cubits long and one hundred cubits wide, square. The altar was before the house.
- American Standard Version (ASV)
- And he measured the court, a hundred cubits long, and a hundred cubits broad, foursquare; and the altar was before the house.
- Bible in Basic English (BBE)
- And he took the measure of the open square, a hundred cubits long and a hundred cubits wide, being square; and the altar was in front of the house.
- Darby Translation (DBY)
- And he measured the court, the length a hundred cubits, and the breadth a hundred cubits, four square: and the altar was before the house.
- Webster's Bible (WBS)
- So he measured the court, a hundred cubits long, and a hundred cubits broad, foursquare; and the altar [that was] before the house.
- Young's Literal Translation (YLT)
- And he measureth the court: the length a hundred cubits, and the breadth a hundred cubits, square, and the altar [is] before the house.
Read in context
- 45பின்பு அவர் என்னை நோக்கி: தென்திசைக்கு எதிராயிருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது.
- 46வடதிசைக்கு எதிராயிருக்கிற அறையோ, பலிபீடத்தின் காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது; இவர்கள் லேவியின் புத்திரரில் கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்காக அவரிடத்தில் சேருகிற சாதோக்கின் புத்திரர் என்றார்.
- 47அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார்; அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.
- 48பின்பு அவர் என்னை ஆலய மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், மண்டபத்தின் தூணாதாரத்தை இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாக அளந்தார்; வாசலின் அகலம் இந்தப்புறம் மூன்று முழமும் அந்தப்புறம் மூன்று முழமுமாயிருந்தது.
- 49மண்டபத்தின் நீளம் இருபது முழமும், அகலம் பதினொரு முழமுமாயிருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களிலே இந்தப்புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.
Cross references
- Ezekiel 40:27 எசேக்கியேல் 40:27உட்பிராகாரத்துக்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறுமுழமாக அளந்தார்.
- Ezekiel 40:23 எசேக்கியேல் 40:23வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உட்பிராகாரத்துக்கும் வாசல்கள் இருந்தது; ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறு முழமாக அளந்தார்.
- Ezekiel 40:19 எசேக்கியேல் 40:19பின்பு அவர் கீழ்வாசலின் முகப்புத்துவக்கி, உட்பிராகாரத்துப் புறமுகப்புமட்டுமுள்ள விசாலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறு முழமாயிருந்தது.
Original words (Hebrew)
- measured · H4058מָדַד mâdad
- court · H2691חָצֵר châtsêr
- hundred · H3967מֵאָה mêʼâh
- cubits · H520אַמָּה ʼammâh
- long · H753אֹרֶךְ ʼôrek
- hundred · H3967מֵאָה mêʼâh
- cubits · H520אַמָּה ʼammâh
- broad · H7341רֹחַב rôchab
- foursquare · H7251רָבַע râbaʻ
- altar · H4196מִזְבֵּחַ mizbêach
- before · H6440פָּנִים pânîym
- house · H1004בַּיִת bayith
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.