Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 40:8 in Tamil

வாசலின் மண்டபத்தையும் உள்ளே ஒரு கோலளவாக அளந்தார்.

Vaasalin mandabaththaiyum ullae oru kolalavaaga alanthaar.

Download verse image

Ezekiel 40:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.
Open Tamil Contemporary Version
பின்பு அவன் நுழைவு வாசலின் புகுமுக மண்டபத்தை அளந்தான்.
Tamil Easy Reading Version
பிறகு அம்மனிதன் வாசலின் மண்டபத்தையும் உள்ளே ஒரு கோல் (10’6”) அகலமுடையதாக அளந்தான்.

Ezekiel 40:8 in English

King James Version (KJV)
He measured also the porch of the gate within, one reed.
World English Bible (WEB)
He measured also the porch of the gate toward the house, one reed.
American Standard Version (ASV)
He measured also the porch of the gate toward the house, one reed.
Bible in Basic English (BBE)
And he took the measure of the covered way of the doorway inside,
Darby Translation (DBY)
And he measured the porch of the gate within, one reed.
Webster's Bible (WBS)
He measured also the porch of the gate within, one reed.
Young's Literal Translation (YLT)
And he measureth the porch of the gate from within one reed,

Read in context

  1. 6பின்பு அவர் கிழக்குமுக வாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒரு கோல் அகலமாகவும் அளந்தார்.
  2. 7ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாயிருந்தது; அறைவீடுகளுக்கு நடுவே ஐந்து முழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒருகோலளவாயிருந்தது.
  3. 8வாசலின் மண்டபத்தையும் உள்ளே ஒரு கோலளவாக அளந்தார்.
  4. 9பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.
  5. 10கீழ்த்திசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்புறத்தில் மூன்றும் அந்தப்புறத்தில் மூன்றுமாயிருந்தது; அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது.
Read all of Ezekiel 40

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.