Ezekiel 41:17 in Tamil
வாசலின் மேலேதுவக்கி ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் எல்லாம் அளவிட்டிருந்தது.
Vaasalin maelaethuvakki aalayaththin udpuramum velippuramum sutrilum suvarin udpuramum velippuramum ellaam alavittirunthathu.
Ezekiel 41:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வாசலின் மேலேதுவங்கி ஆலயத்தின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் சுற்றிலும் சுவரின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் எல்லாம் அளவிட்டிருந்தது.
- Open Tamil Contemporary Version
- மகா பரிசுத்த இடத்துக்குப் போகும் புகுமுக வாசலுக்கு வெளியே போக இருந்த இடமும் மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன.
- Tamil Easy Reading Version
- வாசலின் மேலே தொடங்கி, ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் பலகைகளால் மூடப்பட்டிருந்தன. சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும்
Ezekiel 41:17 in English
- King James Version (KJV)
- To that above the door, even unto the inner house, and without, and by all the wall round about within and without, by measure.
- World English Bible (WEB)
- to the space above the door, even to the inner house, and outside, and by all the wall all around inside and outside, by measure.
- American Standard Version (ASV)
- to [the space] above the door, even unto the inner house, and without, and by all the wall round about within and without, by measure.
- Bible in Basic English (BBE)
- And there was a roof over the doorway and as far as the inner house, and to the outside and on the wall all round, inside and outside.
- Darby Translation (DBY)
- [and] above, over the entry, even unto the inner house, and without, and by all the wall round about, within and without, [all was] by measure.
- Webster's Bible (WBS)
- To that above the door, even to the inner house, and without, and by all the wall around within and without, by measure.
- Young's Literal Translation (YLT)
- over above the opening, and unto the inner-house, and at the outside, and by all the wall all round about within and without [by] measure.
Read in context
- 15பிரத்தியேகமான இடத்தின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்தநடைகாவணங்களையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறு முழமாயிருந்தது.
- 16வாசற்படிகளும், ஒடுக்கமான ஜன்னல்களும், மூன்று பக்கங்களில் சுற்றிலும் வாசல்களுக்கு எதிரானநடைகாவணங்களும் சுற்றிலும் தரை துவக்கி ஜன்னல்கள் மட்டாகப் பலகை அடித்திருந்தது; ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தது.
- 17வாசலின் மேலேதுவக்கி ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் எல்லாம் அளவிட்டிருந்தது.
- 18கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; கேருபீனுக்கும் கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது.
- 19பேரீச்சமரத்துக்கு இந்தண்டையில் மனுஷமுகமும், பேரீச்சமரத்துக்கு அந்தண்டையில் சிங்கமுகமும் இருந்தது; இப்படியே ஆலயத்தைச் சுற்றிலும் செய்திருந்தது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.