Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 46:8 in Tamil

அதிபதி வருகிறபோது வாசல் மண்டபத்தின் வழியாய்ப்பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.

Athibathi varugirabothu vaasal mandabaththin vazhiyaayppiravaesiththu, athu vazhiyaayth thirumbap purappadakkadavan.

Download verse image

Ezekiel 46:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
இளவரசன் வருகிறபோது வாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, அது வழியாகத் திரும்பப் புறப்படவேண்டும்.
Open Tamil Contemporary Version
அரசன் உட்செல்லும்போது அவன் புகுமுக மண்டபத்தின் நுழைவு வாசலின் வழியாகப்போய் அதே வழியாகவே திரும்பி வரவேண்டும்.
Tamil Easy Reading Version
அதிபதி வருகிறபோது, “கிழக்கு வாசலின் மண்டபத்தின் வழியாய் நுழைந்து அதன் வழியாகத் திரும்பிப்போக வேண்டும்.

Ezekiel 46:8 in English

King James Version (KJV)
And when the prince shall enter, he shall go in by the way of the porch of [that] gate, and he shall go forth by the way thereof.
World English Bible (WEB)
When the prince enters, he shall go in by the way of the porch of the gate, and he shall go out by its way.
American Standard Version (ASV)
And when the prince shall enter, he shall go in by the way of the porch of the gate, and he shall go forth by the way thereof.
Bible in Basic English (BBE)
And when the ruler comes in, he is to go in through the covered way of the doorway, and he is to go out by the same way.
Darby Translation (DBY)
And when the prince cometh in, he shall come in by the way of the porch of the gate, and he shall go out by the way thereof.
Webster's Bible (WBS)
And when the prince shall enter, he shall go in by the way of the porch of [that] gate, and he shall go forth by the way of it.
Young's Literal Translation (YLT)
'And in the coming in of the prince, the way of the porch of the gate he cometh in, and by its way he goeth out.

Read in context

  1. 6மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு,
  2. 7போஜனபலியாக இளங்காளையோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடேதன் திராணிக்குத்தக்கதாய், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.
  3. 8அதிபதி வருகிறபோது வாசல் மண்டபத்தின் வழியாய்ப்பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.
  4. 9தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன்வடக்கு வாசல்வழியாய்ப் புறப்படவும் கடவன்; தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக
  5. 10அவர்கள் உட்பிரவேசிக்கும் போது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடேகூட உட்பிரவேசித்து, அவர்கள் புறப்படும்போது அவனும் கூடப் புறப்படுவானாக.
Read all of Ezekiel 46

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.