Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 47:23 in Tamil

அந்நியன் எந்தக் கோத்திரத் தோடே தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சுதந்தரத்தை அவனுக்குக் கொடுக்கக்கடவீர்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்

Anniyan enthak koththirath thodae thangiyirukkiraano, athilae avanudaiya suthantharaththai avanukkuk kodukkakkadaveerkal endru karththaraagiya aandavar sollugiraar

Download verse image

Ezekiel 47:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்நியன் எந்தக் கோத்திரத்துடன் தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சொத்தை அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
அந்நியன் எந்தக் கோத்திரத்துடன் வாழ்கிறானோ, அங்கேயே அவனுடைய சொத்துரிமையை நீங்கள் அவனுக்குக் கொடுக்கவேண்டும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்றான்.”
Tamil Easy Reading Version
எந்தக் கோத்திரத்தோடு அந்த அந்நியன் தங்கியிருக்கிறானோ அவர்கள் அவனுக்குரிய கொஞ்சம் நிலத்தைக் கொடுக்க வேண்டும்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

Ezekiel 47:23 in English

King James Version (KJV)
And it shall come to pass, [that] in what tribe the stranger sojourneth, there shall ye give [him] his inheritance, saith the Lord GOD.
World English Bible (WEB)
In whatever tribe the stranger lives, there you shall give him his inheritance,” says the Lord GOD.
American Standard Version (ASV)
And it shall come to pass, that in what tribe the stranger sojourneth, there shall ye give him his inheritance, saith the Lord Jehovah.
Bible in Basic English (BBE)
In whatever tribe the man from a strange land is living, there you are to give him his heritage, says the Lord.
Darby Translation (DBY)
And it shall come to pass that in the tribe in which the stranger sojourneth, there shall ye give [him] his inheritance, saith the Lord Jehovah.
Webster's Bible (WBS)
And it shall come to pass, [that] in what tribe the stranger sojourneth, there shall ye give [him] his inheritance, saith the Lord GOD.
Young's Literal Translation (YLT)
And it hath come to pass, in the tribe with which the sojourner sojourneth, there ye give his inheritance — an affirmation of the Lord Jehovah.

Read in context

  1. 21இந்தத் தேசத்தை நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின்படியே உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்வீர்களாக.
  2. 22உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ளே பிள்ளைகளைப்பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சுதந்தரமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் புத்திரரில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களோடேகூட இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சுதந்தரத்துக்கு உடன்படுவார்களாக.
  3. 23அந்நியன் எந்தக் கோத்திரத் தோடே தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சுதந்தரத்தை அவனுக்குக் கொடுக்கக்கடவீர்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
Read all of Ezekiel 47

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.