Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezra 1:10 in Tamil

பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக்கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பணிமுட்டுகள் ஆயிரம்.

Porkinnangal muppathu, vellikkinnangal naanootruppaththu, matrap panimuttugal aayiram.

Download verse image

Ezra 1:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொற்கிண்ணங்கள் 30 வெள்ளிக் கிண்ணங்கள் 410, மற்றப் பொருட்கள் 1,000
Open Tamil Contemporary Version
தங்கத்தினாலான 30 கிண்ணங்கள், வெள்ளியினாலான 410 கிண்ணங்கள், மற்றவை 1,000 பாத்திரங்கள்.
Tamil Easy Reading Version
பொற்கிண்ணங்கள் 30 தங்கக் கிண்ணங்களைப் போன்ற வெள்ளிக் கிண்ணங்கள் 410 மற்ற தட்டுகள் 1,000

Ezra 1:10 in English

King James Version (KJV)
Thirty basons of gold, silver basons of a second [sort] four hundred and ten, [and] other vessels a thousand.
World English Bible (WEB)
thirty bowls of gold, four hundred ten silver bowls of a second kind, and one thousand other vessels.
American Standard Version (ASV)
thirty bowls of gold, silver bowls of a second sort four hundred and ten, and other vessels a thousand.
Bible in Basic English (BBE)
Thirty gold basins, four hundred and ten silver basins, and a thousand other vessels.
Darby Translation (DBY)
thirty basons of gold, silver basons of a second [sort] four hundred and ten, [and] other vessels a thousand.
Webster's Bible (WBS)
Thirty basins of gold, silver basins of a second [sort] four hundred and ten, [and] other vessels a thousand.
Young's Literal Translation (YLT)
basins of gold thirty, basins of silver (seconds) four hundred and ten, other vessels a thousand.

Read in context

  1. 8அவைகளைப் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினால் எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக் கொடுத்தான்.
  2. 9அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது.
  3. 10பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக்கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பணிமுட்டுகள் ஆயிரம்.
  4. 11பொன் வெள்ளிப் பணிமுட்டுகளெல்லாம் ஐயாயிரத்து நானூறு, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகையில், எடுத்துக்கொண்டு போனான்.
Read all of Ezra 1

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.