Ezra 2:16 in Tamil
எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.
Esaekkiyaavin santhathiyaana athaerin puththirar thonnootrettuppaer.
Ezra 2:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் 98 பேர்.
- Open Tamil Contemporary Version
- எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
- Tamil Easy Reading Version
- எசேக்கியாவின் குடும்பம் வரைக்கும் அதேரின் சந்ததியினர்#98
Ezra 2:16 in English
- King James Version (KJV)
- The children of Ater of Hezekiah, ninety and eight.
- World English Bible (WEB)
- The children of Ater, of Hezekiah, ninety-eight.
- American Standard Version (ASV)
- The children of Ater, of Hezekiah, ninety and eight.
- Bible in Basic English (BBE)
- The children of Ater, of Hezekiah, ninety-eight.
- Darby Translation (DBY)
- The children of Ater of [the family of] Hezekiah, ninety-eight.
- Webster's Bible (WBS)
- The children of Ater of Hezekiah, ninety and eight.
- Young's Literal Translation (YLT)
- Sons of Ater of Hezekiah, ninety and eight.
Read in context
- 14பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
- 15ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்துநான்கு பேர்.
- 16எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.
- 17பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
- 18யோராகின் புத்திரர் நூற்றுப் பன்னிரண்டுபேர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.