Ezra 2:38 in Tamil
பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
Paskoorin puththirar aayiraththu irunootru naarpaththaezhubaer.
Ezra 2:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பஸ்கூரின் வம்சத்தார் 1,247 பேர்.
- Open Tamil Contemporary Version
- பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
- Tamil Easy Reading Version
- பஸ்கூரின் சந்ததியினர்#1,247
Ezra 2:38 in English
- King James Version (KJV)
- The children of Pashur, a thousand two hundred forty and seven.
- World English Bible (WEB)
- The children of Pashhur, one thousand two hundred forty-seven.
- American Standard Version (ASV)
- The children of Pashhur, a thousand two hundred forty and seven.
- Bible in Basic English (BBE)
- The children of Pashhur, a thousand, two hundred and forty-seven.
- Darby Translation (DBY)
- The children of Pashhur, a thousand two hundred and forty-seven.
- Webster's Bible (WBS)
- The children of Pashur, a thousand two hundred forty and seven.
- Young's Literal Translation (YLT)
- Sons of Pashhur, a thousand two hundred forty and seven.
Read in context
- 36ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்து மூன்றுபேர்.
- 37இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
- 38பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
- 39ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.
- 40லேவியரானவர்கள்: ஓதாயாவின்சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்கு பேர்.
Cross references
- 1 Chronicles 9:12 1 நாளாகமம் 9:12மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மெரின் குமாரனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் குமாரனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,
- Ezra 10:22 எஸ்றா 10:22பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;
- Nehemiah 7:41 நெகேமியா 7:41பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.