Ezra 4:11 in Tamil
அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,
Avarkal arthasashdaa ennum raajaavukku anuppina manuvin nagalaavathu: nathikku ippuraththil irukkira umathu adiyaar muthalaanavarkal arivikkirathu ennavendraal,
Ezra 4:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இந்தப் புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் அவனுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி இதுவே, அர்தசஷ்டா அரசனுக்கு, ஐபிராத்து நதியின் மறுகரையிலுள்ள மனிதர்களான உமது பணியாளர்களாகிய நாங்கள் எழுதுவது,
- Tamil Easy Reading Version
- அர்தசஷ்டா அரசனுக்கு, ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பக்கம் வாழும் உங்கள் சேவகர்களாகிய ஜனங்கள் எழுதிக்கொள்வது.
Ezra 4:11 in English
- King James Version (KJV)
- This [is] the copy of the letter that they sent unto him, [even] unto Artaxerxes the king; Thy servants the men on this side the river, and at such a time.
- World English Bible (WEB)
- This is the copy of the letter that they sent: To King Artaxerxes, from your servants, the people beyond the River.
- American Standard Version (ASV)
- This is the copy of the letter that they sent unto Artaxerxes the king: Thy servants the men beyond the River, and so forth.
- Bible in Basic English (BBE)
- This is a copy of the letter which they sent to Artaxerxes the king: Your servants living across the river send these words:
- Darby Translation (DBY)
- This is the copy of the letter that they sent to him: To Artaxerxes the king: Thy servants the men on this side the river, and so forth.
- Webster's Bible (WBS)
- This [is] the copy of the letter that they sent to him, [even] to Artaxerxes the king: Thy servants the men on this side of the river, and at such a time.
- Young's Literal Translation (YLT)
- This [is] a copy of a letter that they have sent unto him, unto Artaxerxes the king: 'Thy servants, men beyond the river, and at such a time;
Read in context
- 9ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும், கணக்கனாகிய சிம்சாயும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவாகியதீனாவியர், அபற்சாத்தியர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஏலாமியரானவர்களும்,
- 10பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்டணத்திலே குடியேறப்பண்ணின மற்ற ஜனங்களும், நதிக்கு இப்பாலே இருக்கிற மற்ற ஜனங்களுமே.
- 11அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,
- 12உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.
- 13இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், அவர்கள் பகுதியையும் தீர்வையையும் ஆயத்தையும்கொடுக்கமாட்டார்கள்; அதினால் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்கு அறியலாவதாக.
Original words (Hebrew)
- This · H1836דֵּן dên
- copy · H6573פַּרְשֶׁגֶן parshegen
- letter · H104אִגְּרָא ʼiggᵉrâʼ
- that · H1768דִּי dîy
- sent · H7972שְׁלַח shᵉlach
- him · H5922עַל ʻal
- Artaxerxes · H783אַרְתַּחְשַׁשְׁתָּא ʼArtachshashtâʼ
- king · H4430מֶלֶךְ melek
- servants · H5649עֲבַד ʻăbad
- men · H606אֱנָשׁ ʼĕnâsh
- side · H5675עֲבַר ʻăbar
- river · H5103נְהַר nᵉhar
- time · H3706כְּעֶנֶת kᵉʻeneth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.