Ezra 6:2 in Tamil
மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:
Maethiya seemaiyilirukkira akmaethaa pattanaththin aramanaiyilae oru surul agappattathu; athilae ezhuthiyiruntha vibaramaavathu:
Ezra 6:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேதிய நாட்டிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரண்மனையிலே ஒரு சுருள் கிடைத்தது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:
- Open Tamil Contemporary Version
- மேதியா நாட்டில் அக்மேதா என்னும் அரச அரண்மனையில் ஒரு பிரதி கண்டெடுக்கப்பட்டது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. ஞாபகக் குறிப்பு:
- Tamil Easy Reading Version
- ஒரு சுருள் அக்மேதா நகர் கோட்டையில் அகப்பட்டது. இது மேதிய மாகாணத்தில் உள்ளது. சுருளில் எழுதப்பட்டிருந்த செய்தி இதுதான்: அரசாங்கப் பூர்வமான குறிப்பு:
Ezra 6:2 in English
- King James Version (KJV)
- And there was found at Achmetha, in the palace that [is] in the province of the Medes, a roll, and therein [was] a record thus written:
- World English Bible (WEB)
- A scroll was found at Achmetha, in the palace that is in the province of Media, and in it this was written for a record:
- American Standard Version (ASV)
- And there was found at Achmetha, in the palace that is in the province of Media, a roll, and therein was thus written for a record:
- Bible in Basic English (BBE)
- And at Achmetha, in the great house of the king in the land of Media, they came across a roll, in which this statement was put on record:
- Darby Translation (DBY)
- And there was found at Achmetha in the fortress that is in the province of Media a roll, and therein was a record thus written:
- Webster's Bible (WBS)
- And there was found at Achmetha, in the palace that [is] in the province of the Medes, a roll, and in it [was] a record thus written:
- Young's Literal Translation (YLT)
- and there hath been found at Achmetha, in a palace that [is] in the province of Media, a roll, and a record thus written within it [is]:
Read in context
- 1அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச்சோதித்தார்கள்.
- 2மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:
- 3ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக் குறித்துப் பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலேகட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்கவேண்டும்.
- 4அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சுவரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது; அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.