Ezra 7:8 in Tamil
ஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான்; அது அந்த ராஜாவின் ஏழாம் வருஷமானது.
Ainthaam maathaththil avan erusalaemukku vanthaan; athu antha raajaavin aezhaam varushamaanathu.
Ezra 7:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான்; அது அந்த ராஜாவின் ஏழாவது வருடத்தின் ஆட்சியாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- அரசனின் ஆட்சியின் ஏழாம் வருடம் ஐந்தாம் மாதத்தில் எஸ்றா எருசலேமை வந்துசேர்ந்தான்.
- Tamil Easy Reading Version
- அர்தசஷ்டாவின் ஏழாவது ஆட்சியாண்டின் ஐந்தாவது மாதத்தில் எஸ்றா எருசலேமிற்கு வந்தான்.
Ezra 7:8 in English
- King James Version (KJV)
- And he came to Jerusalem in the fifth month, which [was] in the seventh year of the king.
- World English Bible (WEB)
- He came to Jerusalem in the fifth month, which was in the seventh year of the king.
- American Standard Version (ASV)
- And he came to Jerusalem in the fifth month, which was in the seventh year of the king.
- Bible in Basic English (BBE)
- And he came to Jerusalem in the fifth month, in the seventh year of the king's rule.
- Darby Translation (DBY)
- And he came to Jerusalem in the fifth month, which was in the seventh year of the king.
- Webster's Bible (WBS)
- And he came to Jerusalem in the fifth month, which [was] in the seventh year of the king.
- Young's Literal Translation (YLT)
- And he cometh in to Jerusalem in the fifth month, that [is in] the seventh year of the king,
Read in context
- 6இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.
- 7அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரரிலும், ஆசாரியரிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசல் காவலாளரிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.
- 8ஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான்; அது அந்த ராஜாவின் ஏழாம் வருஷமானது.
- 9முதலாம் மாதம் முதல்தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்.
- 10கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.