Ezra 8:34 in Tamil
அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.
Antha niraiyellaam akkaalaththil ezhuthappattathu.
Ezra 8:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- அவையெல்லாம் எண்ணப்பட்டு, நிறுக்கப்பட்டு, கணக்குவைக்கப்பட்டன. அந்த நேரத்தில் முழுநிறையும் பதிவு செய்யப்பட்டது.
- Tamil Easy Reading Version
- எல்லாவற்றையும் நாங்கள் எண்ணிக்கையிட்டும் எடையிட்டும் பார்த்தோம். அப்போது இருந்த மொத்த எடையையும் எண்ணிக்கையையும் எழுதி வைத்தோம்.
Ezra 8:34 in English
- King James Version (KJV)
- By number [and] by weight of every one: and all the weight was written at that time.
- World English Bible (WEB)
- Everything was counted and weighed; and all the weight was written at that time.
- American Standard Version (ASV)
- the whole by number and by weight: and all the weight was written at that time.
- Bible in Basic English (BBE)
- All was handed over by number and by weight: and the weight was put on record at that time.
- Darby Translation (DBY)
- the whole by number and by weight; and all the weight was written down at that time.
- Webster's Bible (WBS)
- By number [and] by weight of every one: and all the weight was written at that time.
- Young's Literal Translation (YLT)
- by number, by weight of every one, and all the weight is written at that time.
Read in context
- 32நாங்கள் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,
- 33நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பணிமுட்டுகளும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமோத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படியேயும் நிறுத்து, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் குமாரன் யோசபாத்தும், பின்னூயின் குமாரன் நொவதியாவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள்.
- 34அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.
- 35சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் பன்னிரண்டு காளைகளையும், தொண்ணூற்றாறு ஆட்டுக்கடாக்களையும், எழுபத்தேழு ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் பன்னிரண்டுவெள்ளாட்டுக்கடாக்களையும்பலியிட்டு, அவையெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினார்கள்.
- 36பின்பு ராஜாவின் சன்னதுகளைநதிக்கு இப்புறத்திலிருக்கிற ராஜாவின் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒப்புவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் ஜனங்களுக்கும் தேவனுடைய ஆலயத்துக்கும் உதவியாயிருந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.